பழங்குடியின மக்களுக்கு எதிரான தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிந்த திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம், வாழவந்தான் கோட்டையில் செங்கொடி ஏற்றப்பட்டது. #CPIM #CPIMStruggles #TNUEF #Tiruvallur #StopViolenceAgainstTribalPeople
#cpim #CPIMStruggles #tnuef #Tiruvallur #stopviolenceagainsttribalpeople
மார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ் மாநில வாசகர் வட்டம் | செப்டம்பர் 30, மாலை 6.30 - 8.30
Zoom & Live at FaceBook; @marxistreader@twitter.com #MarxistReader #CPIM #CPIMStruggles #TelanganaRevolution #LandReformsStruggle
#CPIMStruggles #TelanganaRevolution #landreformsstruggle #MarxistReader #cpim
இவ்வழக்கை நீதிமன்றம் விரைந்து விசாரித்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதியும், நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கிடைக்க ஆவன செய்ய வேண்டுமென #CPIM சார்பில் கேட்டு கொள்கிறோம் - தோழர் கோ.மாதவன், கடலூர் மாவட்ட செயலாளர் #CPIM #Cuddalore #LockupDeath #CPIMStruggles
#cpim #Cuddalore #LockupDeath #CPIMStruggles
#CPIM போராட்டத்தால் மீட்கப்பட்டு மக்களே அப்பகுதிக்கு "செங்கொடி நகர்" சூட்டியுள்ளதன் பின்னணியை விளக்கும் வீடியோ https://youtu.be/RR9bn-p6tB8 #CPIMStruggles #TribalLivesMatter
#cpim #CPIMStruggles #TribalLivesMatter
காலம் முழுவதும் வெறும் எதிர்ப்புகளையும் பிரச்சனைகளையும் மட்டுமே சம்பாதித்துக் கொண்டு கம்யூனிஸ்ட்டுகளால் எப்படி உறுதியாக இருக்க முடிகிறது என்பதை தொடர்ச்சியாக கற்றுக்கொள்ள வேண்டிய இருக்கிறது - #JaiBhim மணிகண்டன் #CPIMStruggles #Communist #TNPolitics more:https://youtu.be/LY_qiiiMHAI
#communist #JaiBhim #CPIMStruggles #tnpolitics
”நான் பிறப்பால் வன்னியனாக இருக்கலாம், ஆனால் மார்க்சிய தத்துவத்தால் வளர்க்கப்பட்டவன்” என்று ‘ஜெய்பீம்' திரைப்படக் குழுவினருக்கு #CPIM சார்பில் சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் தோழர் முகவை கோவிந்தன் பேச்சு. #CPIMStruggles #Communist #TNPolitics more: https://youtu.be/n2SgnPg1vbk
#cpim #CPIMStruggles #communist #tnpolitics
ஜெய்பீம் திரைப்படத்தை நான் கம்யூனிஸ்ட்களுக்காக எடுக்கவில்லை. ஆனால் நான் பதிக்கப்பட்ட மக்களைப் பற்றி எழுதும் பொழுது அங்கு கம்யூனிஸ்ட்கள் இருந்தார்கள் -த.செ.ஞானவேல்,#CPIM #CPIMStruggles #Communism #LeftAlternative #SocialismIsFuture more: https://youtu.be/gDr0knQSo6Y
#CPIMStruggles #communism #cpim #leftalternative #SocialismIsFuture
எங்கு மனித உரிமை மீறப்பட்டாலும் முதலில் குரல் கொடுக்கும் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #CPIMStruggles #Communist #TNPolitics More : https://youtu.be/nYEy7zOcQpU
#communist #cpim #CPIMStruggles #tnpolitics
செங்கொடி இயக்கத்தின் மகத்தான வீர வரலாறினுடைய ஒரு சிறு பொறிதான் கம்மாபுரம் - தோழர் @uvasuki@twitter.com
மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #CPIMStruggles #Communism #LeftAlternative #SocialismIsFuture More : https://youtu.be/5SjOkneTmGU
#communism #cpim #leftalternative #SocialismIsFuture #CPIMStruggles
ஜெய் பீம் திரைப்படத்தின் கலைஞர்கள் களப்போராளிகளுக்கு #CPIM சார்பில் சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் பாராட்டு விழா துவங்கியது. #JaiBhim #CPIMStruggles
CPIM மத்தியக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி திறந்து வைத்தார்.
மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், தோழர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்டு தோழர்கள் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர். #CPIMStruggles #TribalLivesMatter
#CPIMStruggles #TribalLivesMatter
கொல்கத்தா நேதாஜி நகரில் திரிணாமுல் காங்கிரஸால் கைப்பற்றப்பட்ட அலுவலகங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களால் திரும்பப் பெறப்பட்டுள்ளன. தோழர்களுக்கு வாழ்த்துக்கள் #CPIM #CPIMStruggles #Kolkatta #Offices #TirinamoolCongress
#CPIMStruggles #cpim #Kolkatta #offices #TirinamoolCongress
குடியிருக்கும் மக்களிடம் 1.5 லட்சம் கேட்ட அரசாணை ரத்து; #CPIM தொடர் போராட்டம் வெற்றி! @aiadmkofficial@twitter.com போட்ட அரசாணையை ரத்து செய்துள்ள @cmotamilnadu@twitter.com @mkstalin@twitter.com அவர்களுக்கு நன்றி. வாழ்விட உரிமைக்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்!- @gselva158@twitter.com #ChennaiEviction #CPIMStruggles
#cpim #chennaieviction #CPIMStruggles
சென்னை உழைக்கும் மக்களின் வாழ்விட உரிமைக்காக #CPIM எடுத்த தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி #KPPark #CPIM #KPPark #chennaieviction #peopleslivesmatter #CPIMStruggles Full Video: https://youtu.be/kqRXTTEUg0g
#chennaieviction #CPIMStruggles #cpim #KPPARK #peopleslivesmatter
RT @tncpim
சிபிஐ(எம்) இன் தொடர் போராட்டம் வெற்றி! கே.பி.பார்க்கில் ரூ.1.50 லட்சம் பணம் கட்டாமல், பயனாளிகளுக்கு குடியிருப்பு! - தோழர் ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #CPIMStruggles #KBPark
சிபிஐ(எம்) இன் தொடர் போராட்டம் வெற்றி! கே.பி.பார்க்கில் ரூ.1.50 லட்சம் பணம் கட்டாமல், பயனாளிகளுக்கு குடியிருப்பு! - தோழர் ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #CPIMStruggles #KBPark
காலனி வீடுகளை மராமத்து செய்வதற்கு நிதி வழங்கக் கோரி #CPIM திண்டுக்கல் ஒன்றியக்குழு சார்பில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #CPIMStruggles #Dindigul #காலனிவீடுகள்
#cpim #CPIMStruggles #dindigul #காலனிவீடுகள்
நான் வன்னியர் இல்ல, கம்யூனிஸ்ட். நான் கம்யூனிஸ்ட், என்னை வன்னியர் என்றோ, படையாட்சி என்றோ சொல்லி சாதி அரசியலுக்குள் சுருக்காதீர்! - ஜெய்பீம் நிஜ நாயகர்களில் ஒருவர் தோழர் கோவிந்தன் #CPIM #CPIMStruggles #JaiBhim #WestandWithSuriya #கம்யூனிஸ்ட் #HumanRights
#cpim #CPIMStruggles #JaiBhim #WeStandWithSuriya #கம்யூனிஸ்ட் #humanrights
ஜெய்பீம்; நிஜ நாயகன் தோழர் கோவிந்தன் நேர்காணல்... #JaiBhim #CPIMStruggles More : https://youtu.be/Balb7G_8PgQ
எப்படி இவர்களால் பொது வாழ்க்கையில் இப்படி இருக்க முடிகிறது. கம்யூனிஸ்டுகளின் மனவலிமையைக் கண்டு வியந்தேன். அவர்களை அந்தளவிற்கு சித்தாந்தம் தயார்படுத்தியிருக்கிறது. - மணிகண்டன்,ஜெய்பீம் திரைப்பட கதாநாயன் #ஜெய்பீம் #JaiBhim #CPIMStruggles #DemocracyForAll #Equality
#democracyforall #equality #ஜெய்பீம் #JaiBhim #CPIMStruggles