CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பாஜக @annamalai_k@twitter.com க்கு கே.பாலகிருஷ்ணன் பதிலடி; டேன்டீ நிறுவனத்தை பாதுகாப்போம் என பாஜக தலைவர் அண்ணாமலை போடும் நாடகத்தை ஒருபோதும் நீலகிரி மாவட்ட மக்கள் நம்பமாட்டார்கள் - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர்

#cpim #CPIMdemands #tantea #SavePublicSector #SavePSUs

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இயற்கை இடர்பாடுகள் & சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணத்தை இரட்டிப்பாக வழங்கிடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com மாநில செயலாளர் @kbcpim@twitter.com கடிதம் More: bit.ly/3Xx1WSP

#cpim #Tamilnadurains #TNGovt #CPIMdemands #relief

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

விளை பொருட்களின் உற்பத்திச் செலவுடன் 50% சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலையாக பெறுவதை சட்ட உரிமையாக ஆக்கும் சட்டத்தை அரசு அவசியம் நிறைவேற்ற வேண்டும் - தோழர் சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர்

#cpim #PMKisanScheme #modi #Jumla #CPIMdemands #legalrighttomsp

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை அமர்த்துவதும்,பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணிக்கு அமர்த்துவதும் தொடரக் கூடாது என வலியுறுத்துகிறது - மதுரை மாநகர் – புறநகர் மாவட்டக்குழுக்கள்

#cpim #Madurai #CPIMdemands #undergroundsewerpipe #contractlabour #labourdied #lackofsafetyequipment

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

வாகன சட்டத் திருத்தம் மூலம் மிகக் கடுமையான அபராதம்! அபராத கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தல்! More : bit.ly/3SIMbED

#cpim #CPIMdemands #vechiclemotoract #heavypenalty #read

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தேர்தல் நடத்தை விதியில் முன்மொழிந்துள்ள திருத்தங்களைத் தேர்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் @SitaramYechury@twitter.com தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதம்

#CPIMdemands #electioncommission #ModelCodeofConduct

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அரசியல் சட்டத்தின் 8வது அட்டவணையிலுள்ள அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். “ஓரே தேசம் - ஒரே மொழி - ஒரே பண்பாடு” எனும் ஆர்.எஸ்.எஸ்.ன் கருத்து திணிப்பை நிராகரிப்போம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

#cpim #CPIMdemands #stophindiimposition #BJPGovt #RSSTerror

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு பெரும்பாலான இந்தியர்களுக்கு கல்வி & வேலைவாய்ப்பு விசயங்களில் பாதிப்பை உண்டாக்கும். கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தை இழிவுபடுத்தும் இந்த இரக்கமற்ற அநாகரீகமான நடவடிக்கையை நாம் எதிர்க்க வேண்டும் - தோழர் @pinarayivijayan@twitter.com

#CPIMdemands #stophindiimposition

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்திய ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் கேடு விளைக்கும், அரசியல் சட்டத்திற்கு எதிரான இந்தி திணிப்பை நிராகரிப்போம்.

#CPIMdemands #stophindiimposition #BJPGovt #modi #ModiDestroyingIndia

தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin@twitter.com வெள்ளியன்று (ஜூன் 17) தலைமை செயலகத்தில் மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com சந்தித்து தமிழக மக்களின் பல்வேறு பிரச்சனைகள் குறித்த கோரிக்கை மனுக்களை முதலமைச்சரிடம் அளித்தனர். @CMOTamilnadu@twitter.com

#cpim #CPIMdemands #TNGovt

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தமிழ்நாட்டில், கொரோனா காலத்தில் 513 மாணவியருக்கு குழந்தை மணம். @cmotamilnadu@twitter.com இந்த குறிப்பான பிரச்சினையில் நடவடிக்கை மேற்கொள்வதுடன், பாலின நிகர்நிலை கண்ணோட்டத்தை பிரச்சாரம் செய்ய சிறப்பு திட்டம் வகுக்க வேண்டும் - தோழர் @kbcpim@twitter.comமாநிலச் செயலாளர்

#CPIMdemands #StopChildMarriage

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

சேலம், பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் அரசியல் சார்ந்த பரப்புரைகள், உரையாடல்கள் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. @kbcpim@twitter.com

#cpim #CPIMdemands #salem #PeriyarUniversity #supremecourt

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மே 24-25 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநிலக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்; காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியை விரைந்து முடித்திடுக! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு கோருகிறது.

#cpim #CPIMdemands #CauveryDelta #MetturDam

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு ஒன்றிய அரசின் நாடகமே! வரியை உயர்த்தும் கொள்கையை முற்றாக கைவிடுக! செஸ், சர்சார்ஜ் கொள்ளையை திரும்பப் பெற்றிடுக! சிபிஐ(எம்) மாநிலக்குழு கூட்ட தீர்மானம்.

#CPIMdemands #ReducePetrolPriceHike #BJPFails

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஒரு தனியார் நிறுவனத்திடம் ஜூனியர் விகடன் இதழின் பெயரைப் பயன்படுத்தி, ஒரு தனி நபர் மிரட்டி பணம் கேட்டார் என்கிற புகாரின் பேரில் அந்த நபர் அதிகாலை 2 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். @JuniorVikatan@twitter.com

#JuniorVikadan #CPIMdemands #TNGovt

பழைய பென்சன் திட்டம்; முதல்வர் அறிவிப்புக்கு மாறாக நிதியமைச்சர் பேசுவது சரியா? - தோழர் @kbpim@twitter.com More : youtu.be/o4NTmdqT80E @ptrmadurai@twitter.com @CMOTamilnadu@twitter.com

#cpim #CPIMdemands #OldPensionScheme

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தெளிவான அறிவிப்பினை வெளியிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதி செய்திட வேண்டும் - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர்

#CPIMdemands #OldPensionScheme

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

நிதிச் சுமையை காரணம் காட்டி பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்ற இயலாது என்று நிதியமைச்சர் @ptrmadurai@twitter.com கூறுவது அதிர்ச்சியளிக்கிறது - @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர்

#cpim #pension #CPIMdemands #OldPensionScheme

Last updated 2 years ago