திண்டுக்கல் மாவட்ட மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு #CasteCertificate வழங்காத வருவாய்த்துறை அதிகாரிகளைக் கண்டித்தும் உடனடியாக சாதிச்சான்று வழங்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் #TNTA மற்றும் தமிழ்நாடு மலைவேடன் முன்னேற்ற சங்கத்தின்காத்திருக்கும் போராட்டம்.
திண்டுக்கல் மாவட்ட அதிகாரிகளின் அலட்சியத்தால் கல்லூரி படிப்பை இழந்து தவிக்கும் பழங்குடியின மாணவர்... #Dindugul #TribalStudent #CasteCertificate
#Dindugul #tribalstudent #CasteCertificate
உடனடியாக சாதிச்சான்றிதழ் வழங்கக் கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் சங்கத்தின் சார்பில் இன்று செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. #CasteCertificate #Protest