காவிரி டெல்டாவில் கம்யூனிஸ்ட்களை தனிமைப்படுத்த நினைக்கும் கம்யூனிஸ்ட் விரோதிகளின் கனவு பலிக்காது! - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #cauveryDelta #farmers #FarmersLivesMatter #Paruthikkudi #Communist #TNGovt More : https://youtu.be/8oegiCJuSZM
#CauveryDelta #farmers #farmerslivesmatter #Paruthikkudi #communist #TNGovt
காவிரி டெல்டாவில் உள்ள விவசாய உறவுகள் உற்பத்தி முறைகள் குறித்தெல்லாம் கம்யூனிஸ்ட்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை - தோழர் பெ.சண்முகம், மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #AIKS #CauveryDelta #Economy #Communist
#AIKS #CauveryDelta #economy #communist
மே 24-25 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநிலக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்; காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியை விரைந்து முடித்திடுக! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு கோருகிறது. #CPIM #CPIMDemands #CauveryDelta #MetturDam
#cpim #CPIMdemands #CauveryDelta #MetturDam