இடஒதுக்கீட்டு காலி இடங்களை நிரப்ப அரசு சொன்ன ஓராண்டு கெடு முடிந்தது. ஆனால் ஐ.ஐ.டி, மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் பணி நியமனத்தில் 1400க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படவில்லை- தோழர் @SuVe4Madurai@twitter.com எம்.பி., #CPIM #IIT #CentralUniversities #Reservation #Vacancies
#cpim #iit #CentralUniversities #reservation #vacancies
முதுகலை படிப்புக்கான கியூட் (CUET) நுழைவுத்தேர்வை ஏற்க 22 மத்திய பல்கலைக்கழகங்கள் எதிர்ப்பு! https://patrikai.com/22-central-universities-oppose-cuet-pg-entrance-exam-ugc-information/ via @patrikaidotcom@twitter.com
#university #CentralUniversities #CUET_PG #PGEntrance #CUET
தமிழகத்தில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது! அமைச்சர் பொன்முடி உறுதி
https://patrikai.com/no-entrance-examination-for-ug-courses-in-tamil-nadu-minister-ponmudi-says-in-assembly/ via @patrikaidotcom@twitter.com
#UGC #CUET #CentralUniversities #CLAT @KPonmudiMLA@twitter.com
#CLAT #CentralUniversities #CUET #ugc