செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை பயன்படுத்த தமிழக அரசு கேட்ட அனுமதி கோரிக்கைக்கு ஒன்றிய அரசு உடனடியாக முடிவெடித்து, அரசு தடுப்பூசி நிறுவனங்களில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் - @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #ChengalpattuVaccinePlant #HLLBiotechLimited #CPIMDemands
#cpim #ChengalpattuVaccinePlant #HLLBiotechLimited #CPIMdemands