CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மரணத்துக்கு பிறகும் கூட மனிதனை சாதி விடவில்லை. மயானத்தில் அனைத்து தரப்பினரின் உடலையும் தகனம், அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். இதைத் தடுப்பவர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - ஆனந்த் வெங்கடேஷ் நீதிபதி

#ChennaiHighCourt #casteism #BurialGround

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

BURN 🔥

Hoping NEET will also get banned for court contempt in the state.

RT @sunnewstamil@twitter.com

| 'அன்னை தமிழில் அர்ச்சனை' திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

| | | @PKSekarbabu@twitter.com | @mkstalin@twitter.com

🐦🔗: twitter.com/sunnewstamil/statu

#அன்னைதமிழில்அர்ச்சனை #ChennaiHighCourt #SunNews #Breaking

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இந்தியை மட்டும் முதன்மைப்படுத்தும் மோடி அரசின் போக்கை இடித்துரைக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பு - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர்

#cpim #ChennaiHighCourt #tamil #UnionGovt #SuVenkatesanMP

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மைசூர் மத்திய தொல்லியல் மண்டல அலுவலகம் உட்பட நாடு முழுவதுமுள்ள தமிழ் கல்வெட்டுக்களை 6 மாதத்திற்குள் சென்னை கொண்டு வர வேண்டும், சென்னை தொல்லியல் கல்வெட்டு பிரிவு அலுவலக பெயரை 'தமிழ் கல்வெட்டியல் பிரிவு அலுவலகம்' என மாற்ற வேண்டும் எனும் உத்தரவை வரவேற்கிறது.

#ChennaiHighCourt #cpim

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து,
சங்கர் - கௌசல்யா குடும்பத்தினருடன் தலைவர்கள் சந்திப்பு....

#cpim #tnuef #honourkilling #UdumalaiSankar #ChennaiHighCourt #supremecourt #TNGovt

Last updated 4 years ago