மரணத்துக்கு பிறகும் கூட மனிதனை சாதி விடவில்லை. மயானத்தில் அனைத்து தரப்பினரின் உடலையும் தகனம், அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். இதைத் தடுப்பவர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - ஆனந்த் வெங்கடேஷ் #ChennaiHighCourtநீதிபதி #Casteism #BurialGround
#ChennaiHighCourtநீதிபதி #casteism #BurialGround