CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

சென்னை ஐ.ஐ.டி ஆசிரியர் நியமனங்களில் நிரப்பப்படாத 50% ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி காலியிடங்கள்; ஒன்றிய கல்வி அமைச்சகம் உடனடியாக தலையிட @SuVe4Madurai@twitter.com வலியுறுத்தல்...

#ChennaiIIT #recruitment #reservation #SuVenkatesanMP

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

ஆசியாவில் ஃபைசர் நிறுவனத்தின் முதல் மருந்து ஆய்வு மையம் சென்னையில் திறப்பு
patrikai.com/pfizer-opens-asia via @patrikaidotcom@twitter.com

@pfizer@twitter.com @iitmadras@twitter.com

#ChennaiIIT #asia #research #IITMadras #pfizer

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளைப் பாதுகாக்கும் காவல்துறை, IIT நிர்வாகம் - தோழர் பி.சுகந்தி, மாநிலப் பொதுச் செயலாளர் More: youtu.be/XWZ-vl5dEhQ twitter.com/tncpim/status/1520

#aidwa #ChennaiIIT #sexualharrasment #stopviolenceagainstwomen

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 182 ஆக உயர்வு…
patrikai.com/corona-impact-ris via @patrikaidotcom@twitter.com

#CovidIsNotOver #COVID #IITMadras #ChennaiIIT

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 171 ஆக உயர்வு…
patrikai.com/chennai-iit-coron via @patrikaidotcom@twitter.com

@RAKRI1@twitter.com @Subramanian_ma@twitter.com

#COVID19 #COVID #IIT #IITMadras #ChennaiIIT

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தலித் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை நிர்வாகமும், காவல்துறையும் பாதுகாத்து வருவதைக் கண்டித்து பி.சுகந்தி தலைமையில் முற்றுகைப் போராட்டம். கே.சாமுவேல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

#ChennaiIIT #tnuef #aidwa #sexualharrasment #stopviolenceagainstwomen

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 30ஆக உயர்வு…
patrikai.com/corona-positive-c via @patrikaidotcom@twitter.com

#CovidIsNotOver #COVID #ChennaiIIT #Chennai

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மாணவி பாத்திமா லத்தீப் மரணத்திற்கு நீதி கிடைக்கவும், தாமதமின்றி குற்றவாளிகள் தண்டிக்கப்பட விசாரணை முறையாக நடைபெற தலையிடவும் கோரி மாணவியின் தந்தை அப்துல் லத்தீப், கொல்லம் மாநகர முன்னாள் மேயர் ராஜேந்திர பாபு CPIM மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com அவர்களைச் சந்தித்தனர்.

#ChennaiIIT #cpim

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சென்னை ஐஐடியில் தொடரும் சாதிய வன்முறை, இட ஒதுக்கீடு மீறல், மர்ம மரணங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று ஐஐடி அருகே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. More: youtu.be/2elCtDBwq7M

#IITMadras #caste #oppression #tnuef #ChennaiIIT

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சென்னை ஐஐடியில் தொடரும் சாதிய வன்முறை, இட ஒதுக்கீடு மீறல், மர்ம மரணங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று ஐஐடி அருகே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#IITMadras #ChennaiIIT #caste #oppression #tnuef

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சென்னை ஐஐடியில் தொடரும் சாதிய பாரபட்சம்! கண்டனம் bit.ly/3qUmSTT

#cpim #IITMadras #caste #oppression #ChennaiIIT

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

சென்னை ஐஐடியில் பயங்கரம்: எரிந்த நிலையில் மாணவர் சடலம் கண்டெடுப்பு…

patrikai.com/partially-burnt-s via @Patrikaidotcom@twitter.com

@iitmadras@twitter.com

#IITChennai #IIT #kerala #ChennaiIIT #IITMadras

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சென்னை ஐ.ஐ.டி.யின் பொருளாதார உதவிப் பேராசிரியர் விபின் புதியாத் விட்டில் சாதிய ரீதியான பாகுபாடுகளால் பணி விலகல் கடிதம் வெளிவந்துள்ளது. ஐ.ஐ.டி என்ன மர்ம வளாகமா? - @suve4madurai@twitter.com எம்.பி.,

#cpim #SuVenkatesanMP #ChennaiIIT #IITMadras

Last updated 3 years ago