தமிழ்நாட்டில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிப்பு. டாஸ்மாக் மீண்டும் திறப்பு.
#ChennaiLockDown #MKStalin #lockdown
#Breaking : தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு.
ஜூன் 21ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து #தமிழ்நாடு அரசு உத்தரவு. #TNLockdown #LockDown #ChennaiLockDown
#ChennaiLockDown #lockdown #TNLockDown #தமிழ்நாடு #breaking
பெருநகர #சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜூன் 7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி காலை 6 மணி வரை சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு. #ChennaiCorporation #ChennaiLockDown #GetVaccinated @chennaicorp@twitter.com @GSBediIAS@twitter.com @albyjohnV@twitter.com @rdc_south@twitter.com
#getvaccinated #ChennaiLockDown #chennaicorporation #சென்னை
#TNLockdown அனுமதிக்கப்படாதது:
◾தேநீர் கடைகள், மளிகை, காய்கறிகளைத் தவிர வேறு கடைகள். ◾மால், ஜவுளி மற்றும் நகைக் கடைகள்.
◾தியேட்டர்கள், ஹோட்டல் மற்றும் உணவகங்களில் சாப்பிடுவது,
◾சலூன்கள், ஸ்பாக்கள் மற்றும் அழகு நிலையங்கள் மற்றும்
◾டாஸ்மாக் கடைகள். #ChennaiLockDown
#Lockdown சந்தேகங்கள்.
🔴ஐ.டி அலுவலகம் திறக்க தடை தொடர்கிறது.
🔴அனைத்து தனியார் அலுவலகங்கள், நிறுவனங்களுக்கும் அனுமதி இல்லை.
🔴கூரியர், அஞ்சல் சேவைகள் உண்டு.
🔴நடந்துகொண்டிருக்கும் கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படுகின்றன. #TNLockdownExtended #ChennaiLockDown
#ChennaiLockDown #tnlockdownextended #lockdown
#Breaking : ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி; வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம்! ஸ்டாலின் - வீடியோ. #Lockdown #ChennaiLockdown #TNlockdown @CMOTamilnadu@twitter.com
#TNLockDown #ChennaiLockDown #lockdown #breaking
நாளை முதல் விநியோகத்தை மேற்கொள்ளும் #சென்னை யில் உள்ள அனைத்து மளிகைக் கடைகளின் விவரங்கள் மற்றும் தொடர்புகள் கீழே இல்லை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது மக்கள் அவர்கள் தேவைக்கேற்ப எண்களில் தொடர்பு கொள்ளலாம். @chennaicorp@twitter.com #ChennaiLockdown
http://covid19.chennaicorporation.gov.in/covid/groceries/
காய்கனிகள் போல், இறைச்சியையும் உரிய அனுமதியோடு வாடிக்கையாளர்களுக்கு வழங்கிட இறைச்சி வியாபாரிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை. #TNLockdown #ChennaiLockDown #ChennaiCorporation
#chennaicorporation #ChennaiLockDown #TNLockDown
நாளை முதல் நடமாடும் #சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனை; வாகனம் வருகை குறித்து 94999 32899 / 044-4568 0200 எண்ணில் தெரிந்துகொள்ளலாம்.
#Chennai #ChennaiLockDown @chennaicorp@twitter.com @GSBediIAS@twitter.com @albyjohnV@twitter.com @jmeghanathreddy@twitter.com
#ChennaiLockDown #Chennai #சென்னை
#JUSTIN கொரோனா இரண்டாவது அலைகளில், நெறிமுறை மீறல்களுக்காக சென்னை மாநகராட்சி ரூ .1.44 கோடியை வசூலித்துள்ளது. மண்டல அமலாக்க குழுக்கள் மே 6 முதல் RS 28.83 லட்சம் வசூலித்துள்ளன. #COVIDSecondWave #Lockdowntamilnadu #ChennaiLockDown @chennaicorp@twitter.com @chennaipolice_@twitter.com @ChennaiTraffic@twitter.com
#ChennaiLockDown #LockDownTamilNadu #COVIDSecondWave #justin
#Breaking : வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்குள்ளும் மாவட்டங்களுக்கிடையே பயணம் செல்ல, E-Registration முறை 17.05.21 முதல் அமலுக்கு வருகிறது! ஞாயிற்றுக்கிழமைகள் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். #ChennaiLockDown #TamilNadulockdown #TNlockdown
#TNLockDown #TamilNaduLockdown #ChennaiLockDown #breaking
#Breaking : நாளை முதல் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைப்பு. காலை 6 மணியிலிருந்து 10 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி.
நடைபாதை , பூ மற்றும் தேநீர் கடைகளுக்கு திறக்க அனுமதி கிடையாது. #ChennaiLockDown
#TamilNadulockdown #COVIDSecondWaveInIndia
#covidsecondwaveinindia #TamilNaduLockdown #ChennaiLockDown #breaking
#Breaking : தமிழகத்தில் இன்று 31,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
288 பேர் உயிரிழப்பு மற்றும் 20,037 பேர் டிஸ்சார்ஜ். தற்போது 1,95,339 பேர் சிகிச்சையில் உள்ளனர். #COVID19Update #TamilNadu #ChennaiLockDown
#ChennaiLockDown #tamilnadu #COVID19Update #breaking