சென்னையை அழகாக்கப் போகிறோம் என்று குடிசைகளை அப்புறப்படுத்துவதற்கு காரணம் சொல்கிறது அரசு. ஆனால், குடிசைப் பகுதிகளால் உருவாகக் கூடிய மாசு வெறும் 3% தான் - ஜெயராணி #CPIM #ForcedEviction #ChennaiSlumEviction #DalitSubPlan More: https://youtu.be/K_-qpdOsvtU
#cpim #ForcedEviction #ChennaiSlumEviction #DalitSubPlan
நகரத்தை உருவாக்கிய மக்களை அப்புறப்படுத்திவிட்டு என்ன வளர்ச்சியை இந்த நாடு கண்டுவிடப் போகிறது? - தோழர் திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம் #SathyavaniMuthuNagar #ForcedEviction #GandhiNagar #ChennaiSlumEviction #DalitSubPlan More: https://youtu.be/PFkHG2nQxHA @thiruja@twitter.com
#SathyavaniMuthuNagar #ForcedEviction #Gandhinagar #ChennaiSlumEviction #DalitSubPlan
#SathyavaniMuthuNagar #IndiraGandhiNagar #GandhiNagar மக்களுக்கு #KPPark #TNSCB குடியிருப்பில் வீடுளை ஒதுக்க வலியுறுத்தி @CentralCpim@twitter.com சார்பில் ஜி.செல்வா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் @grcpim@twitter.com @thiruja@twitter.com பத்திரிகையாளர் ஜெயராணி உள்ளிட்டு தோழர்கள் பங்கேற்றனர் #ChennaiSlumEviction
#SathyavaniMuthuNagar #TNSCB #ChennaiSlumEviction #IndiraGandhiNagar #Gandhinagar #KPPARK
வீடுகள் இடிக்கப்பட்ட மக்களுக்கு கே.பி.பார்க் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்காவிட்டால், குடிபுகும் போராட்டத்தை கே.பி.பார்க் குடியிருப்பில் நடத்துவோம் - @grcpim@twitter.com #CPIM #SathyavaniMuthuNagar #ForcedEviction #GandhiNagar #ChennaiSlumEviction #DalitSubPlan More: https://youtu.be/dOEBXSwvSwg https://twitter.com/tncpim/status/1362026938051620872/video/1
#SathyavaniMuthuNagar #cpim #ForcedEviction #Gandhinagar #ChennaiSlumEviction #DalitSubPlan
சத்தியவாணிமுத்து நகர், காந்தி நகர் பகுதி மக்களுக்கு பட்டியலின மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்ட நிதியில் கே.பி.பூங்கா குடியிருப்பில் வீடுகளை தமிழக அரசு ஒதுக்க வேண்டும் - ஜி.செல்வா #CPIM #SathyavaniMuthuNagar #DalitSubPlan #ChennaiSlumEviction #TNSCB https://youtu.be/sipQutFCFNE https://twitter.com/tncpim/status/1357381262269325312/video/1
#ChennaiSlumEviction #TNSCB #cpim #SathyavaniMuthuNagar #DalitSubPlan
பட்டியலின மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்ட நிதியில் சத்தியவாணிமுத்து நகர் மக்களுக்கு கே.பி.பூங்கா குடியிருப்பில் வீடுகளை ஒதுக்க தமிழக அரசுக்கு #CPIM வலியுறுத்தல் #SathyavaniMuthuNagar #DalitSubPlan #DalitLivesMatter #ChennaiSlumEviction #TNSCB https://bit.ly/3jnDvU8 @kbcpim@twitter.com
#cpim #SathyavaniMuthuNagar #TNSCB #DalitSubPlan #DalitLivesMatter #ChennaiSlumEviction
கார்ப்பரேட்டுகளின் உல்லாசபுரியாக மாற்ற ஏழை மக்களை அப்புறப்படுத்தும் அதிமுக அரசு! – தோழர் ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #Chennai ;#SathyavaniMuthuNagar #ChennaiSlumEviction #SlumClearanceBoard #PWD More : https://youtu.be/uYh5H10BGek
#chennai #SathyavaniMuthuNagar #ChennaiSlumEviction #cpim #pwd #SlumClearanceBoard