Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

தனி விமானத்தில் துபாய் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! சுற்றுப்பயணம் விவரம்…
patrikai.com/chief-minister-mk via @patrikaidotcom@twitter.com

@CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com @TThenarasu@twitter.com

#meeting #investors #investments #DubaiExpo2022 #dubai #ChiefMinisterMKStalin #tamilnadu

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62739 posts · Server masthead.social

மின்சார திருத்தச் சட்டத்தை நிறுத்திவைக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் patrikai.com/tn-cm-stalin-writ via @patrikaidotcom@twitter.com

@CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com @PMOIndia@twitter.com @arivalayam@twitter.com

#amendment #electricity #ChiefMinisterMKStalin #tamilnadu

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானம் வரவேற்புக்குரியது! @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com @kbcpim@twitter.com

#caa #TNGovt #TNAssembly #ChiefMinisterMKStalin #CMMKStalin #bjp #Modigovt

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானம் வரவேற்புக்குரியது!

#caa #TNGovt #TNAssembly #CMMKStalin #ChiefMinisterMKStalin #bjp #Modigovt

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

விருகம்பாக்கத்தில் உள்ள தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இல்லத்துக்கு நேரில் சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

@mkstalin@twitter.com @iVijayakant@twitter.com @arivalayam@twitter.com

#CaptainVijayakanth #Vijayakanth #MKStalin #ChiefMinisterMKStalin #சென்னை

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

பாரத்பயோடெக் சரி என்றால், ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திராமல் தமிழ்நாடு அரசு செங்கல்பட்டு வளாகத்தை @thiruja@twitter.com கூறியது போல கையகப்படுத்தி உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.

30 நாட்கள் இணக்கமாக இருந்தது போதும். அடித்து ஆடுங்கள் செயல்தலைவரே! நாங்கள் உங்களுடன்.

#ChiefMinisterMKStalin

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social
Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

's lockdown related announcements.

#tnlockdown2021 #ChiefMinisterMKStalin

Last updated 3 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @Avadi_Nasar
மாண்புமிகு தமிழ்நாடு திரு. @Mkstalin அவர்கள் கையெழுத்திட்ட முதல் முத்தான ஐந்து திட்டங்களில் ஒன்றான பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்தல் ஆணையை ஏற்று, முதல் நாள் முதல் கையெழுத்தாக பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்து கோப்பில் கையெழுத்திட்டேன்.

#முதலமைச்சர் #ChiefMinisterMKStalin

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

“இருவரும் அருகருகே அமர்ந்து பார்த்து பேசியபடியும் சிரித்தபடியும் இருந்தனர்” - @SasikalaOffl@twitter.com 😂

RT @sunnewstamil@twitter.com

ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், முன்னாள் சபாநாயகர் தனபால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்!

| |

🐦🔗: twitter.com/sunnewstamil/statu

#MKStalinCabinet #ChiefMinisterMKStalin #SunNews

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

Really happy for her! ☺️

Kayalvizhi - Slayer of Neo Paarpaan Murugan 🔥

@Kayalvizhidmk@twitter.com வாழ்த்துக்கள் அக்கா 💐

.


#முகஸ்டாலின்_எனும்_நான் #ChiefMinisterMKStalin

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

கடவுள்: யாராச்சும் கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏத்துக்கறாங்களா பாரு. கல்நெஞ்சக் காரங்க 🤣

🔥


#ChiefMinisterMKStalin #முகஸ்டாலின்_எனும்_நான் #உளமாரஉறுதி

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social
Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

உளமாற உறுதி மொழிகிறேன்!...

First state to say these words!

#ChiefMinisterMKStalin

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...

🔥🔥🔥

#ChiefMinisterMKStalin

Last updated 3 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @idonashok

#ChiefMinisterMKStalin

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social
Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

From day 0, this government is scientific. Chief Minister Stalin took both shots of vaccine & advise everyone to do so.

Let's of Tamil Nadu together with science & proper abled spined government.

🖤❤️🔥

P.S: Eerie photographs with masks on!

#ChiefMinisterMKStalin #bendthecurve

Last updated 3 years ago