குரும்பூண்டி கிராமத்தில் கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் தோழர் மா.சின்னதுரை அவர்கள் தலைமையில் இன்று காலை 8 மணிக்கு மரக்கன்று நடும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. #CPIM #GandharvaKottai #Chinnadurai4GDK
#cpim #GandharvaKottai #Chinnadurai4GDK
அன்னை தெரசா மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டு அறக்கட்டளை- கீரனூர் மாற்றுத் திறனாளிகளுக்கு கொரொனா நிவாரணம் வழங்கும் நிகழ்வு கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ., தோழர் எம்.சின்னதுரை தலைமையில் நடைபெற்றது. #CovidSecondWave #CovidRelief #MChinnaduraiWorks #Chinnadurai4GDK
#COVIDSecondWave #COVIDrelief #MChinnaduraiWorks #Chinnadurai4GDK
தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் நாடாளுமன்ற உரை புத்தகத்தை பரிசாகவும் வழங்கினார். உடன் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டு தோழர்கள் உடனிருந்தனர். #COVIDSecondWave #CovidReliefFund #Chinnadurai4GDK #ChinnaduraiMLAWorks
#COVIDSecondWave #COVIDReliefFund #Chinnadurai4GDK #ChinnaduraiMLAWorks
கந்தர்வகோட்டை MLA தோழர் எம்.சின்னத்துரை தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை கொரோனா நிவாரண நிதிக்கு தருவதாக #CPIM மாநிலக்குழு முடிவு செய்த அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்களிடம் வழங்கினார். #COVIDSecondWave #CovidReliefFund #Chinnadurai4GDK #ChinnaduraiMLAWorks
#cpim #COVIDSecondWave #COVIDReliefFund #Chinnadurai4GDK #ChinnaduraiMLAWorks
கந்தர்வக்கோட்டை ஒன்றியம் குளத்தூர்நாயக்கர்பட்டி கிராம அங்காடியில் கொரோனா நிவாரண நிதி 2வது தவணைத் தொகை ரூ 2000 கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுபினர் தோழர் எம்.சின்னதுரை தலைமை ஏற்று துவக்கி வைத்தார். #COVIDSecondWave #CovidReliefFund #Chinnadurai4GDK #ChinnaduraiMLAWorks
#COVIDSecondWave #COVIDReliefFund #Chinnadurai4GDK #ChinnaduraiMLAWorks
நடமாடும் அரசு காய்கறி பழங்கள் விற்பனையை (சந்தை) கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினரும் #CPIM மாநிலக்குழு உறுப்பினருமான தோழர் எம்.சின்னதுரை அவர்கள் துவங்கி வைத்தார். CPIM, DMK, CPI ஒன்றிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். #ChinnaduraiMLAWorks #Chinnadurai4GDK
#cpim #ChinnaduraiMLAWorks #Chinnadurai4GDK
புதுக்கோட்டை, குண்ணண்டார்கோவில் ஒன்றியம் மின்னாத்தூர் முதல் ராமுடையான்பட்டி வரையுள்ள சாலை பல ஆண்டுகள் பழுது பார்க்காமல் இருப்பதைப் பார்வையிட்ட கந்தர்வகோட்டை #MLA தோழர் எம்.சின்னதுரை பணியை விரைந்து கொடுப்பேன் என மக்களிடத்தில் நம்பிக்கை தெரிவித்தார். #Chinnadurai4GDK
கந்தர்வகோட்டை, குண்ணண்டார்கோவில் ஒன்றியம் ஆளங்காப்பட்டி ஊராட்சி பெரியதம்பி உடையான்பட்டி #MNREGA தொழிலாளர்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்து வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு குறைகளை சரி செய்ய வலியுறுத்தினார் கந்தர்வகோட்டை #MLA தோழர் M.சின்னதுரை. #Chinnadurai4GDK https://t.co/1r9d8LWyiE
அந்தப் பள்ளியை பார்வையிட்டு கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க தோழர் எம்.சின்னதுரை உறுதியளித்தார். #ChinnaduraiMLAWorks #Chinnadurai4GDK
#ChinnaduraiMLAWorks #Chinnadurai4GDK
அந்தப் பள்ளியை பார்வையிட்டு கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க தோழர் எம்.சின்னதுரை உறுதியளித்தார். #ChinnaduraiMLAWorks #Chinnadurai4GDK
#ChinnaduraiMLAWorks #Chinnadurai4GDK
கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குண்ணன்டார் கோவில் ஒன்றியம் அண்டக்குளம் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம் மகப்பேறு பிரிவை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் தோழர் எம்.சின்னதுரை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #ChinnaduraiMLAWorks #Chinnadurai4GDK
#ChinnaduraiMLAWorks #Chinnadurai4GDK
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின், கந்தவர்க்கோட்டை #CPIM வெற்றி வேட்பாளர் தோழர். எம். சின்னத்துரை அவர்களுக்கு கறம்பக்குடி ஒன்றியம் வாண்டான்விடுதி மக்கள் கொடுத்த பிரம்மாண்ட வரவேற்பு வெற்றி நமதே என்பதைப் பறைசாற்றுகிறது. #Chinnadurai4GDK #Vote4Chinnadurai #TNElections2021
#vote4chinnadurai #tnelections2021 #cpim #Chinnadurai4GDK
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கந்தர்வகோட்டை தொகுதி #CPIM வேட்பாளர் தோழர் எம்.சின்னதுரை அவர்களுக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்திற்கு #DMK இளைஞரணி செயலாளர் @Udhaystalin@twitter.com அவர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். #Chinnadurai4GDK #Vote4Chinnadurai #TNElections2021
#Chinnadurai4GDK #vote4chinnadurai #tnelections2021 #cpim #DMK
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கந்தர்வகோட்டை #CPIM வேட்பாளர் தோழர் எம்.சின்னதுரை அவர்கள் வாக்கு சேகரிக்கச் செல்லும் இடங்களில் எல்லாம் குவியும் மக்களின் பேராதரவு. #Chinnadurai4GDK #Vote4Chinnadurai #TNElections2021 #DefeatADMKBJP #SaveTamilnadu
#cpim #Chinnadurai4GDK #vote4chinnadurai #tnelections2021 #defeatadmkbjp #SaveTamilnadu
மக்கள் குரலை சட்டமன்றத்தில் உரத்துச் சொல்ல வாக்களிப்பீர் கந்தர்வகோட்டை (தனி) தொகுதி #CPIM வேட்பாளர் தோழர் எம்.சின்னதுரை அவர்களுக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் #Chinnadurai4GDK #Vote4Chinnadurai #TNElections2021 #DefeatADMKBJP #SaveTamilnadu https://youtu.be/U-RToNy2Gi4
#cpim #Chinnadurai4GDK #vote4chinnadurai #tnelections2021 #defeatadmkbjp #SaveTamilnadu
ம.மு.கூட்டணி கந்தர்வகோட்டை #CPIM வேட்பாளர் எம்.சின்னத்துரை வாக்கு சேகரிக்கச் செல்லுமிடங்களில் "அவர் ஓட்டுக்காக வருபவரல்ல எப்போதும் மக்களோடு இருப்பவர்" என்பதை மக்கள் சுட்டிக்காட்டுவது, சட்டமன்றத்திற்கு அவரை அனுப்பத் தயாராகிவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது. #Chinnadurai4GDK
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் #CPIM வெற்றி வேட்பாளர் தோழர். எம்.சின்னதுரைக்கு ஆதரவு தரக்கோரி பிரச்சாரம் செய்யும் கந்தவர்கக்கோட்டை சிறார்கள். #Chinnadurai4GDK #Vote4Chinnadurai #TamilNaduElections2021 #DefeatADMKBJP #SaveTamilnadu
#cpim #Chinnadurai4GDK #vote4chinnadurai #TamilNaduElections2021 #defeatadmkbjp #SaveTamilnadu
நாங்கள் கம்யூனிஸ்டுகள்!!!
மக்கள் மனங்களிலும்
மக்கள் சபைகளிலும்
வெற்றி எமக்கே...!!! #CPIM #TNElection2021 #NaagaiMaali4Kilvelur #Ponnuthai4TPK #Srinivasan4Kovilpatti #Chinnadurai4GDK #Kumar4Harur #Pandi4Dindigul
#cpim #TNElection2021 #NaagaiMaali4Kilvelur #Ponnuthai4TPK #Srinivasan4Kovilpatti #Chinnadurai4GDK #Kumar4Harur #Pandi4Dindigul
எம். சின்னதுரை - கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி #CPIM வேட்பாளர். #Chinnadurai4GDK #Vote4Chinnadurai #TamilNaduElections2021 #DefeatADMKBJP #SaveTamilnadu https://bit.ly/3cqKGI6
#cpim #Chinnadurai4GDK #vote4chinnadurai #TamilNaduElections2021 #defeatadmkbjp #SaveTamilnadu
எம். சின்னதுரை - கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி #CPIM வேட்பாளர். #Chinnadurai4GDK #Vote4Chinnadurai #TamilNaduElections2021 #DefeatADMKBJP #SaveTamilnadu https://bit.ly/3cqKGI6
#cpim #Chinnadurai4GDK #vote4chinnadurai #TamilNaduElections2021 #defeatadmkbjp #SaveTamilnadu