CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் நாடாளுமன்ற உரை புத்தகத்தை பரிசாகவும் வழங்கினார். உடன் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டு தோழர்கள் உடனிருந்தனர்.

#COVIDSecondWave #COVIDReliefFund #Chinnadurai4GDK #ChinnaduraiMLAWorks

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கந்தர்வகோட்டை MLA தோழர் எம்.சின்னத்துரை தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை கொரோனா நிவாரண நிதிக்கு தருவதாக மாநிலக்குழு முடிவு செய்த அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்களிடம் வழங்கினார்.

#cpim #COVIDSecondWave #COVIDReliefFund #Chinnadurai4GDK #ChinnaduraiMLAWorks

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கந்தர்வக்கோட்டை ஒன்றியம் குளத்தூர்நாயக்கர்பட்டி கிராம அங்காடியில் கொரோனா நிவாரண நிதி 2வது தவணைத் தொகை ரூ 2000 கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுபினர் தோழர் எம்.சின்னதுரை தலைமை ஏற்று துவக்கி வைத்தார்.

#COVIDSecondWave #COVIDReliefFund #Chinnadurai4GDK #ChinnaduraiMLAWorks

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நடமாடும் அரசு காய்கறி பழங்கள் விற்பனையை (சந்தை) கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினரும் மாநிலக்குழு உறுப்பினருமான தோழர் எம்.சின்னதுரை அவர்கள் துவங்கி வைத்தார். CPIM, DMK, CPI ஒன்றிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

#cpim #ChinnaduraiMLAWorks #Chinnadurai4GDK

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அந்தப் பள்ளியை பார்வையிட்டு கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க தோழர் எம்.சின்னதுரை உறுதியளித்தார்.

#ChinnaduraiMLAWorks #Chinnadurai4GDK

கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குண்ணன்டார் கோவில் ஒன்றியம் அண்டக்குளம் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம் மகப்பேறு பிரிவை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் தோழர் எம்.சின்னதுரை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

#ChinnaduraiMLAWorks #Chinnadurai4GDK

Last updated 4 years ago