தமிழகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை உருவாக்கியவர்களுள் ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க குரல் கொடுத்தவரும், காவிரி கூட்டுக் குடிநீர் கிடைக்க வழிவகுத்தவருமான தோழர் பாப்பா உமாநாத் அவர்களின் நினைவு தினம் இன்று #Comrade #PappaUmantha #CommunistLeader
#comrade #pappaumantha #CommunistLeader
நாடாளுமன்றத்திலும், மத்திய நிர்வாகத்திலும் தேசிய மொழிகளின் சமத்துவம் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று 1968ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உரைத்தவர் தோழர் பி.ராமமூர்த்தி (20 செப். 1908 - 15 டிச. 1987) அவர்களின் நினைவு தினம் இன்று. #PRamamurthi #CommunistLeader
சைக்கிளில் நாடாளுமன்றம் சென்ற ஒரே நாடாளுமன்ற உறுப்பினர், அப்பழுக்கற்ற மக்கள் ஊழியன் தோழர் பி.மோகன் நினைவு தினம் இன்று. (30 டிச. 1949 - 30 அக். 2009) #Comrade #PMohan #CommunistLeader
#comrade #PMohan #CommunistLeader
சுதந்திரப் போராட்ட வீரரும் #CPIM இன் முதுபெரும் தோழருமான அறம் வளர்த்த நாதன் மறைந்ததையொட்டி திண்டுக்கல்லில் நடைபெற்ற இரங்கல் கூட்டம்! #CPIM #FreedomFighter #CommunistLeader
#cpim #freedomfighter #CommunistLeader
#CPIM மூத்த தலைவர் தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்களுக்கு இன்று வயது 99! CPIM கட்சியை உருவாக்கிய 32 பேரில் இன்றும் வாழும் தலைவர்களில் ஒருவர் தோழர் என்.சங்கரய்யா மற்றொருவர் தோழர் அச்சுதானந்தன். #Comrade #VSAchuthanandan #Kerala #CommunistLeader
#cpim #comrade #VSAchuthanandan #kerala #CommunistLeader
“ஒரு மனிதனின் வாழ்க்கை பூமியிலுள்ள பணக்காரனின் எல்லா சொத்துக்களையும் விட ஒரு மில்லியன் மடங்கு அதிகம்” - தோழர் சேகுவேரா (14 ஜூன் 1928 - 9 அக். 1967) நினைவு தினம் இன்று. #Comrade #CheGuevara #CommunistLeader #Revolution #Socialism #Cuba #ClassStruggle #Communism #SocialismIsFuture
#comrade #cheguevara #CommunistLeader #revolution #socialism #cuba #classstruggle #communism #SocialismIsFuture
அடிமை விலங்கொடிக்க வெகுண்டெழுந்த வீரர் தோழர் பி.சீனிவாசராவ் அவர்களுடைய நினைவு தினமான இன்று திருத்துறைப்பூண்டியில் உள்ள அவருடைய சிலைக்கு தோழர் பெ.சண்முகம் உள்ளிட்டு தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.#ComradeBSR #BSrinivasaRao #CommunistLeader #ClassStruggle
#ComradeBSR #BSrinivasaRao #CommunistLeader #classstruggle
"வா்க்க ஒற்றுமையின் மூலம் சாதிய ஒடுக்குமுறையை ஒழித்திடுவோம்..."#ComradeBSR #BSrinivasaRao #CommunistLeader #ClassStruggle #CommunistStruggle
#ComradeBSR #BSrinivasaRao #CommunistLeader #classstruggle #CommunistStruggle
கட்சி நலனையே வாழ்க்கை நெறியாக கடைபிடித்த தோழர் கே.தங்கவேல் நினைவு தினம்... (6 அக். 1951 - 13 செப். 2020) #CPIM #ComradeThangavel #Communist #CommunistLeader #TNPolitics
#cpim #comradethangavel #communist #CommunistLeader #tnpolitics
பூக்களை நீங்கள் கொய்துவிடலாம். ஆனால் வசந்தத்தின் வருகையை ஒருபோதும் உங்களால் தடுத்து நிறுத்த முடியாது - தோழர் பாப்லோ நெரூடா(12 ஜூலை 1904 - 23 செப். 1973) #PabloNeruda #Literature #Communist #CommunistLeader
#pabloneruda #literature #communist #CommunistLeader
வரலாற்றின் ஆரம்பப் பாடம்" - `திதா’ என்று இளைய தலைவர்களாலும் ஜோதி பாபு என்று லட்சோப லட்சம் தோழர்களாலும் அழைத்துக் கொண்டாடப்பட்டவரான இந்தியாவின் கீழ்வானில் உதித்த சிவப்பு நட்சத்திரம் தோழர் ஜோதிபாசு பிறந்த தினம் இன்று. (8 ஜுலை 1914 - 17 ஜன. 2010) #Comrade #JyotiBasu #CommunistLeader
#comrade #JyotiBasu #CommunistLeader
"சோசலிசத்தை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. இப்பணி மிகவும் கடினமான ஒன்றாகத்தான் இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். இறுதி வெற்றி என்பது எப்போதும் மக்களுக்குத்தான். தோழர் ஜோதிபாசு பிறந்த தினம் இன்று. (8 ஜுலை 1914 - 17 ஜன. 2010) #Comrade #JyotiBasu #CommunistLeader
#comrade #JyotiBasu #CommunistLeader
ஜார்ஜ் டிமிட்ரோவ், உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களாலும், தொழிலாளி வர்க்கத்தாலும், கம்யூனிஸ்டுகளாலும் மிகுந்த மரியாதையுடன் போற்றப்படும் மாபெரும் தலைவர்; #GeorgiDimitrov #WorkingClass #Communism #EastEuropean #CommunistLeader #SocialismisFuture
#GeorgiDimitrov #workingclass #communism #easteuropean #CommunistLeader #SocialismIsFuture
"சேகுவேரா" உலகையே நேசித்த பெருங்காதல் - தோழர் சேகுவேரா (14 ஜூன் 1928 - 9 அக். 1967) சுட்டுக் கொல்லப்பட்ட நாள் இன்று. #Comrade #CheGuevara #CommunistLeader More : https://www.youtube.com/watch?v=SeaMdFI8aS0
#comrade #cheguevara #CommunistLeader
தோழர் மைதிலி சிவராமன் - 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை (14.12.1939 - 30.05.2021)அவர்களின் 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை பற்றிய சிறிய காணொளித் தொகுப்பு. #ComradeMythili #mythilisivaraman #CommunistLeader #CPIMLeader More : https://youtu.be/ymxy7kaWGVU
#ComradeMythili #mythilisivaraman #CommunistLeader #CPIMLeader
சுதந்திரத்திற்காக சிறையில் கூடு கட்டிக் கொண்ட குயில் தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் நினைவு தினம்! ! #CPIM #ComradeMRVenkatRaman #MRVenkatraman #Communist #TNPolitics #Communist #CommunistLeader
#cpim #ComradeMRVenkatRaman #MRVenkatraman #communist #tnpolitics #CommunistLeader
நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மக்கள் நலனுக்காய் வாதாடியவர். இப்படி தான் வாழ்ந்த காலம் முழுவதும் உழைக்கும் வர்க்க நலனுக்காக ஓயாது உழைத்த தோழர் ஆர்.உமாநாத் நினைவு தினம் இன்று! #Comrade #RUmanath #CPIMLeader #CommunistLeader More: https://bit.ly/3PKgt9R
#comrade #RUmanath #CPIMLeader #CommunistLeader
அரசியல் வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக ஒன்பதரை ஆண்டுகளைச் சிறை. 7 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை. 1949ல் ரயில்வே தொழிலாளர் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தியவர்.
#Comrade #RUmanath #CPIMLeader #CommunistLeader More: https://bit.ly/3PKgt9R
#comrade #RUmanath #CPIMLeader #CommunistLeader
இந்தியா மொழிவாரி மாநிலங்களாக மறுசீரமைக்கப்பட வேண்டுமெனஅழுத்தமாக முழங்கிய தோழர் பி.சுந்தரய்யா நினைவுதினம்!(1 மே 1913 - 19 மே1985) #Comrade #PSundarayya #ComradePSundarayya #CommunistLeader #FreedomFighter #TelanganaRebellion #SocialismIsFuture
#freedomfighter #TelanganaRebellion #SocialismIsFuture #comrade #PSundarayya #ComradePSundarayya #CommunistLeader
தெலுங்கானா ஆயுதப் புரட்சிக்கு தலைமை தாங்கிய மகத்தான தலைவர் தோழர் பி.சுந்தரய்யா நினைவு தினம்!(1 மே 1913 - 19 மே1985 ) #Comrade #PSundarayya #ComradePSundarayya #CommunistLeader #FreedomFighter #TelanganaRebellion #SocialismIsFuture
#comrade #PSundarayya #ComradePSundarayya #CommunistLeader #freedomfighter #TelanganaRebellion #SocialismIsFuture