CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சோசலிசம் நோக்கி இந்தியா பயணிக்கவில்லை என்றால், மதச்சார்பற்ற ஜனநாயகத்தை தக்க வைக்க முடியாது என கம்யூனிஸ்டுகள் விடுதலையின் போதே எச்சரித்தார்கள். அவர்கள் எச்சரித்தபடியே இன்று நடந்து கொண்டிருக்கிறது - @SitaramYechury@twitter.com

facebook.com/TNCPIM/videos/288

#CommunistPartyAt100 #கம்யூனிசம்100

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சோசலிசம் நோக்கி இந்தியா பயணிக்கவில்லை என்றால், மதச்சார்பற்ற ஜனநாயகத்தை தக்க வைக்க முடியாது என கம்யூனிஸ்டுகள் விடுதலையின் போதே எச்சரித்தார்கள். அவர்கள் எச்சரித்தபடியே இன்று நடந்து கொண்டிருக்கிறது -
@SitaramYechury@twitter.com facebook.com/TNCPIM/videos/288

#CommunistPartyAt100 #கம்யூனிசம்100

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

"சமத்துவ இந்தியாவுக்கான போராட்டத்தின் நூற்றாண்டு"
கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு 17 அக். 1920 - 17 அக்.2020
facebook.com/TNCPIM/videos/288

#100YearsOfCommunistStruggle #cpim #CommunistPartyAt100 #கம்யூனிசம்100

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இந்திய பொதுவுடைமை என்பது பூர்த்தி செய்யப்படாத ஒரு லட்சியம்...
அது இன்னும் பரிணமித்துக் கொண்டே இயங்கிக் கொண்டிருக்கிறது... - பேரா. விஜய்பிரசாத்

#CommunistPartyAt100 #communism #socialism

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தேச ஒற்றுமை, ஜனநாயக பாதுகாப்பில் 100 ஆண்டுகள் - தோழர் உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர் More : youtu.be/Yv-nMAWmpfI

#cpim #100YearsOfCommunistStruggle #CommunistPartyAt100 #கம்யூனிசம்100

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

முதலாளித்துவத்தையே நடுநடுங்க வைக்கும் ஒற்றைச் சொல் "கம்யூனிஸ்ட்" - தோழர் கே.பாலபாரதி

#cpim #CommunistPartyAt100 #கம்யூனிசம்100 #communism #socialism #SocialismIsFuture

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பகத்சிங் கம்யூனிச தத்துவத்தை பரவலாக்க நினைத்தார். அவருடைய நெருங்கிய தோழர்கள் பண்டிட் கிசோரியும், சிவவர்மாவும் பின்நாட்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் இணைந்து செயல்பட்டார்கள்.

#கம்யூனிசம்100 #CommunistPartyAt100

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

உழைக்கும் தொழிலாளர்களை திரட்டி போராடிய கம்யூனிஸ்டுகள், அதன் பிரிக்க முடியாத பகுதியாக அமைந்த சாதி, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு உள்ளிட்ட சமூக பிரச்சனைகளிலும் முன்னணியில் போராடினார்கள்.

#CommunistPartyAt100 #கம்யூனிசம்100

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கம்யூனிஸ்டுகள் 8 மணி நேர வேலை, குறைந்தட்ச கூலி, வசிப்பிட உரிமை, வேலை உரிமை, வேலை நிறுத்த உரிமை, சங்கம் அமைத்தல் உரிமைகளை வலியுறுத்தினார்கள். இதைத்தான் ஆங்கிலேய அரசு, கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான சதி வழக்குகளுக்கு காரணமாக காட்டியது.

#CommunistPartyAt100 #கம்யூனிசம்100

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

1922 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்டுகள் முன்வைத்த திட்டம், நவீன தொழிலகங்களின் தேவையை வலியுறுத்தியதுடன். தொழிலாளர்களின் உரிமைகளையும் வலிமையோடு முன்வைத்தது.

#CommunistPartyAt100 #கம்யூனிசம்100

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

காந்திக்கு எழுதிய கடிதத்தில் சிங்காரவேலர் கம்யூனிச லட்சியங்களை முன்வைத்ததுடன், பொதுத்துறைகளின் அவசியத்தையும், அவை நாட்டின் அனைத்து தொழிலாளர்களின் நலனுக்காக இயங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

#CommunistPartyAt100 #கம்யூனிசம்100

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கம்யூனிஸ்ட் இயக்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவரான சிங்காரவேலர்தான், இந்தியாவிலேயே முதலாவதாக மே தினம் கொண்டாடினார். அவரே தொழிலாளி – விவசாயி கட்சியை ஏற்படுத்தினார்.

#CommunistPartyAt100 #கம்யூனிசம்100

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

1942 ஆம் ஆண்டு வங்கம் கடுமையான பஞ்சத்தை எதிர்கொண்டபோது, பெண்களை காப்பதற்கென்றே தனியாக ஒரு அமைப்பை ஏற்டுத்தி உழைத்தவர்கள் கம்யூனிஸ்டுகள்.

#CommunistPartyAt100 #கம்யூனிசம்100

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இந்து சட்ட சீர்திருத்த மசோதா விவாதத்திலும், அதற்கான போராட்டங்களிலும் அம்பேத்கர் முன்வைத்த சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக முன்னணியில் நின்றது கம்யூனிஸ்ட் பெண் தலைவர்களே. இப்போராட்டம், சாதி ஒழிப்போடு பிரிக்க முடியாத வகையில் இணைந்தாகும்.

#CommunistPartyAt100 #கம்யூனிசம்100

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

திரிபுரா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் தலைவருமான தசத் தேவ் ஆட்சியில்தான் மிகவும் ஒடுக்கப்பட்ட பழங்குடி சமூகத்தில், குறிப்பாக பெண்களிடத்தில் கல்வி உரிமை வலுவாக விதைக்கப்பட்டது.

#CommunistPartyAt100 #கம்யூனிசம்100

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

1931 ஆம் ஆண்டில் தனது இலட்சியங்களை, செயல்பாட்டுக்கான வரைவுத் திட்டமாக வடித்த கம்யூனிஸ்டுகள், சாதி அமைப்பை ஒழிப்பதையும், சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்டோருக்கான மேம்பாட்டினையும் அதிலேயே அறிவித்தார்கள்.

#CommunistPartyAt100 #கம்யூனிசம்100

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பெண் விடுதலைக்கான தெளிவான ஒரு நிலைபாட்டை உருவாக்கி, அனைத்து துறைகளிலும் பெண்கள் உரிமைக்காக அரும்பாடுபட்டு, பெண் விடுதலை போராட்டத்திற்க்கு கம்யூனிஸ்டுகள் பெரும் பங்காற்றியுள்ளனர்.

#CommunistPartyAt100 #கம்யூனிசம்100

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

திரிபுராவில் அன்றைய மகாராஜாவின் கொடுங்கோல் ஆட்சிக்கும் சுரண்டலுக்கும் எதிராகவும், பிரிட்டிஷாருக்கு எதிராகவும், புகழ்பெற்ற பழங்குடியின தலைவர் தஸ்ரத் தேவ்வர்மா வழிநடத்திய போர்குணமிக்க போராட்டம், அம்மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டமைக்க அடித்தளமிட்டது.

#CommunistPartyAt100

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நில கையகப்படுத்துதலில் பெண்கள் முக்கியபங்காற்றினர். அரசியல் மற்றும் போர்படைகளில்பங்கெடுத்து, வழிநடத்தவும் செய்தனர். சுவராஜ்யம், ராமுலம்மா,ரங்கம்மா, சாவித்ரியம்மா,லச்சக்கா மற்றும் பலர்போராட்டக்காரர்களாகவும் ஒருங்கிணைப்பாளர்களாகவும் செயல்பட்டனர்.

#கம்யூனிசம்100 #CommunistPartyAt100

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

3,000 கிராமங்களில் 30 லட்சம் பேரை உள்ளடக்கிய தெலுங்கானா மக்கள் புரட்சி, நிலப்பிரபுத்துவத்தை ஒழிக்க கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் துவங்கப்பட்டது. நிலப்பிரபுத்துவ கொடுங்கோலர்களிடமிருந்து 10லட்சம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மக்களிடம் விநியோகிக்கப்பட்டன.

#AIKS #CommunistPartyAt100

Last updated 4 years ago