இந்தியாவிற்கான கியூப தூதர் @marin_simancas@twitter.com #CPIM பொதுச் செயலாளர் தோழர் @SitaramYechury@twitter.com நேரில் சந்தித்தார். பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வானதற்காக, கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுவின் வாழ்த்துச் செய்தியை வழங்கினார். #CPIM23rdPartyCongress #CommunistPartyofCuba
#cpim #CPIM23rdPartyCongress #CommunistPartyofCuba