CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தோழர் ஏ.நல்லசிவன் படிக்கும் காலத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் மக்கள் பணியாற்றியவர். சிஐடியுவின் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர்.

#ComradeAN #anallasivan #CPIMLeader

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தோழர் ஏ.நல்லசிவன் படிக்கும் காலத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் மக்கள் பணியாற்றியவர். சிஐடியுவின் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். Hashtags:

#ComradeAN #anallasivan #CPIMLeader

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தோழர் ஏ.நல்லசிவன்! தமிழில் தந்தி வர காரணமானவர்...

#ComradeAN #communist #tnpolitics

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தோழர் ஏ.நல்லசிவன்!
தமிழக சட்ட மேலவையிலும் நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் உறுப்பினராக பணியாற்றியவர். தமிழில் தந்தி வர காரணமாக இருந்தவர். ன் மாநிலச் செயலாளராகவும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் சிறப்பாக செயலாற்றியவர். இன்று (ஜூலை 20) அவரது நினைவு நாள்.

#cpim #ComradeAN

Last updated 4 years ago