CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மார்க்சிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநில செயலாளர் தோழர் கெளதம் தாஸ், கொரோனா பெருந்தொற்றில் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி, கொல்கத்தா மருத்துவமனையில் காலமானார். செவ்வணக்கம் தோழரே.

#LalSalaam #redsalute #ComradeGautamDas

Last updated 3 years ago