மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வான மறைந்த தோழர் கே.தங்கவேல் அவர்களுக்கு சிவகங்கை மாவட்டக்குழு அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. #ComradeKThangavelu #Communist #TNPolitics #RedSalute
#ComradeKThangavelu #communist #tnpolitics #redsalute
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வான மறைந்த தோழர் கே.தங்கவேல் அவர்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. #ComradeKThangavelu #Communist #TNPolitics #RedSalute
#ComradeKThangavelu #communist #tnpolitics #redsalute
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வான மறைந்த தோழர் கே.தங்கவேல் அவர்களுக்கு திருவள்ளூர் மாவட்டக்குழு அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. #CPIM #ComradeKThangavelu #Communist #TNPolitics #RedSalute
#cpim #ComradeKThangavelu #communist #tnpolitics #redsalute
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலசெயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்புக்குரிய தோழர் கே.தங்கவேல் அவர்களின் மறைவு செய்தி பேரதிர்ச்சியாகவும், பெரும் துயரமும் தருகின்றது - தோழர் என்.சங்கரய்யா, விடுதலைப் போராட்ட வீரர் #CPIM #ComradeKThangavelu #Communist #TNPolitics
#cpim #communist #ComradeKThangavelu #tnpolitics
சிபிஐ(எம்)மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #ComradeKThangavelu #Communist #TNPolitics #RedSalute Read More : https://bit.ly/2ZxrbHX @kbcpim@twitter.com
#redsalute #ComradeKThangavelu #communist #tnpolitics #cpim
சிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி #CPIM #Tiruppur #ComradeKThangavelu #Communist #TNPolitics #RedSalute More : https://youtu.be/2_8ahc5A0X0
#cpim #ComradeKThangavelu #communist #tiruppur #tnpolitics #redsalute
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வான மறைந்த தோழர் கே.தங்கவேல் அவர்களுக்கு கட்சியின் தேனி மாவட்டக்குழு அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.#CPIM #ComradeKThangavelu #Communist #TNPolitics #RedSalute
#redsalute #tnpolitics #cpim #ComradeKThangavelu #communist
#CPIM மாநில செயற்குழு உறுப்பினரும், திருப்பூர் மேற்கு தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் அவர்களுக்கு விருதுநகர் எம்.ஆர்.வி.நினைவகத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. #Tiruppur #ComradeKThangavelu #Communist #TNPolitics #RedSalute
#cpim #tiruppur #ComradeKThangavelu #communist #tnpolitics #redsalute
செவ்வணக்கம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் திருப்பூர் தெற்குசட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் அதிகாலை காலமானார்.
மார்க்சிஸ்ட். கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் இரங்கல் கூட்டம் #Tiruppur #ComradeKThangavelu #Communist
#tiruppur #ComradeKThangavelu #communist