#CPIM மாநிலக்குழு அலுவலகத்தில் தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அவரது படத்திற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com மரியாதை செய்தார். உடன் #VCK தலைவர் @thirumaofficial@twitter.com #CPI மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர். #ComradeMRVenkatRaman #Communist
#cpim #VCK #cpi #ComradeMRVenkatRaman #communist
சுதந்திரத்திற்காக சிறையில் கூடு கட்டிக் கொண்ட குயில் தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் நினைவு தினம்! ! #CPIM #ComradeMRVenkatRaman #MRVenkatraman #Communist #TNPolitics #Communist #CommunistLeader
#cpim #ComradeMRVenkatRaman #MRVenkatraman #communist #tnpolitics #CommunistLeader