தோழர் மைதிலி சிவராமன் - 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை (14.12.1939 - 30.05.2021)அவர்களின் 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை பற்றிய சிறிய காணொளித் தொகுப்பு. #ComradeMythili #mythilisivaraman #CommunistLeader #CPIMLeader More : https://youtu.be/ymxy7kaWGVU
#ComradeMythili #mythilisivaraman #CommunistLeader #CPIMLeader
அவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து நாம் போராடி முன்னேறுவோம். #Comrade #ComradeMythili #MythiliSivaraman #WomenFreedom #WomenLiberation #ClassStruggle
#comrade #ComradeMythili #mythilisivaraman #WomenFreedom #womenliberation #classstruggle
பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக, சாதியக் கொடுமைகளுக்கு எதிராக, தொழிலாளர்களின் நலன்களுக்காக எண்ணற்ற பணிகளைச் செய்த தோழர் மைதிலி சிவராமன் அவர்களின் நினைவு தினம் (14.12.1939 - 30.05.2021) இன்று... #Comrade #ComradeMythili #MythiliSivaraman #WomenFreedom #WomenLiberation #ClassStruggle
#comrade #ComradeMythili #mythilisivaraman #WomenFreedom #womenliberation #classstruggle
தமிழக பொதுவுடமை இயக்கத்தின் பெருமைக்குரிய தலைவர் தோழர் மைதிலி சிவராமன் நினைவேந்தல் நிகழ்வு! #MythiliSivaraman #ComradeMythili https://twitter.com/i/broadcasts/1ynJOBqeORvGR
#mythilisivaraman #ComradeMythili
தமிழக பொதுவுடமை இயக்கத்தின் பெருமைக்குரிய தலைவர் தோழர் மைதிலி சிவராமன் நினைவேந்தல் நிகழ்வு! #MythiliSivaraman #ComradeMythili https://twitter.com/i/broadcasts/1yNGaWBEkOjxj
#mythilisivaraman #ComradeMythili
தோழர் மைதிலி சிவராமன் மறைவிற்கு தோழர்கள் அஞ்சலி செலுத்தினர் #ComradeMythili #mythilisivaraman #CommunistLeader #CPIMLeader More : https://youtu.be/WejXphHjRfI
#ComradeMythili #mythilisivaraman #CommunistLeader #CPIMLeader
தோழர் மைதிலி சிவராமன் அவர்களுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் அஞ்சலி! #ComradeMythili #mythilisivaraman #CommunistLeader #CPIMLeader #pinarayiVijayan
#ComradeMythili #mythilisivaraman #CommunistLeader #CPIMLeader #pinarayivijayan
#ComradeMythili (81) அவர்கள் மறைவிற்கு மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் சுதா சுந்தரராமன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், வழக்கறிஞர் சம்கிராஜ், மங்கை உள்ளிட்ட தோழர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தோழர் மைதிலி சிவராமன் (81) அவர்கள் மறைவிற்கு #CPIM மாநிலக்குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com, PBM @grcpim@twitter.com #CPI மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன், தென்சென்னை மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் பாக்கியம், ஜான்சிராணி உள்ளிட்டு தோழர்கள் அஞ்சலி செலுத்தினர். #ComradeMythili
பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக, சாதியக் கொடுமைகளுக்கு எதிராக, தொழிலாளர்களின் நலன்களுக்காக எண்ணற்ற பணிகளைச் செய்த தோழர் மைதிலி சிவராமன் (81) அவர்களின் 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை பற்றி #ComradeMythili #mythilisivaraman #CommunistLeader #CPIMLeader More: https://youtu.be/ymxy7kaWGVU
#ComradeMythili #mythilisivaraman #CommunistLeader #CPIMLeader
பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக, சாதியக் கொடுமைகளுக்கு எதிராக, தொழிலாளர்களின் நலன்களுக்காக எண்ணற்ற பணிகளைச் செய்த தோழர் மைதிலி சிவராமன் (81) அவர்கள் மறைந்தார்... #ComradeMythili #mythilisivaraman #CommunistLeader #CPIMLeader
RT @PTTVOnlineNews@twitter.com
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான மைதிலி சிவராமன் (81) கொரோனாவால் காலமானார்
இன்றைய லைவ் அப்டேட்ஸ் > https://bit.ly/3fTETfF
#mythilisivaraman | @tncpim@twitter.com
🐦🔗: https://twitter.com/PTTVOnlineNews/status/1398844589193134083
#ComradeMythili #CPIMLeader #mythilisivaraman #CommunistLeader
பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக, சாதியக் கொடுமைகளுக்கு எதிராக, தொழிலாளர்களின் நலன்களுக்காக எண்ணற்ற பணிகளைச் செய்த தோழர் மைதிலி சிவராமன் (81) அவர்கள் மறைந்தார்... #ComradeMythili #CommunistLeader #CPIMLeader
#ComradeMythili #CommunistLeader #CPIMLeader
பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக, சாதியக் கொடுமைகளுக்கு எதிராக, தொழிலாளர்களின் நலன்களுக்காக எண்ணற்ற பணிகளைச் செய்த தோழர் மைதிலி சிவராமன் அவர்கள் மறைந்தார்... #ComradeMythili