CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மேதின புரட்சிகர வாழ்த்துகள்! மே தினம் நீடு வாழ்க! சோசலிசம் நீடு வாழ்க! MayDay

#ComradeSingaravelar #MayDay2022 #MarinaMayDay

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பறப்பது கொடி அல்ல! தியாகத்தின் துளி! வாழ்க மேதினம்...

#mayday #ComradeSingaravelar #MayDay2022 #MarinaMayDay

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மெரினாவில் மே தின நூற்றாண்டு

#mayday #ComradeSingaravelar #MayDay2022 #MarinaMayDay

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஆர்எஸ்எஸ் பாஜக மதவாத இந்துத்துவ சக்திகளை முறியடித்து மக்கள் ஒற்றுமையை வளர்த்தெடுப்போம் - சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com பேச்சு

#cpim #mayday #MayDay2022 #ComradeSingaravelar

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

“கோழிக்கு முன்னெழுந்து கொத்தடிமைப் போலுழைத்துக் கண்ணீர் துடைக்க வந்த காலமே நீ வருக!” - கவிஞர் தமிழ் ஒளி

#MayDay2022 #MarinaMayDay #mayday #ComradeSingaravelar

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தீரா இருளொழிந்து திக்கு விளங்க
இதோ வாராய் வளர்பொருளே
மே தினமே வாராய் நீ!”

போற்றினேன் வையப் புரட்சியொடு நீ வருக! - கவிஞர் தமிழ் ஒளி

#cpim #mayday #ComradeSingaravelar #MayDay2022 #MarinaMayDay

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மோடி அரசை தனிமைப்படுத்தி வீழ்த்துவதே இலக்கு!

மே தினம் வெல்லட்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

#cpim #mayday #ComradeSingaravelar #MayDay2022 #MarinaMayDay

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

சுரண்டலற்ற சமுதாயத்தை அமைக்க சூளுரைப்போம் - தோழர் @kbcpim@twitter.com More : youtu.be/sNmFVeI5yd4

#cpim #mayday #ComradeSingaravelar #MayDay2022 #MarinaMayDay

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்நிகழ்ச்சிக்கு தோழர் வில்சன் தலைமை தாங்கினார். இதில் அலுவலக கிளை செயலாளரும் மாநிலக்குழு உறுப்பினருமான தோழர். இராஜசேகரன் மற்றும் அலுவலக கிளை, டிஜிட்டல் கிளை மற்றும் மல்டிமீடியா கிளை தோழர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

#cpim #mayday #ComradeSingaravelar #MayDay2022 #MarinaMayDay

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மே தினத்தை முன்னிட்டு கட்சியின் தமிழ் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.

#cpim #mayday #ComradeSingaravelar #MayDay2022 #MarinaMayDay

Last updated 2 years ago