Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

நன்றி @mkstalin@twitter.com 🙏

RT @sunnewstamil@twitter.com

| கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக ரூ.5 லட்சம் வைப்பு நிதி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

| |

🐦🔗: twitter.com/sunnewstamil/statu

#Corona2ndWave #MKStalin #SunNews #Breaking

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை மாவட்டங்களில் கொரோனா குறையவில்லை! முதல்வர் ஸ்டாலின் வேதனை

patrikai.com/corona-has-not-de

@CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com

#lockdown #tamilnadu #COVID19 #Corona2ndWave

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

போர்க்கால அடிப்படையில் கொரோனா தொற்றை எதிர்த்த போராட்டத்தை மக்கள் இயக்கமாக நடத்தி தமிழக முதலமைச்சர் திரு @mkstalin@twitter.com அவர்கள் வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர்

#cpim #tamilnadu #Corona2ndWave #MKStalin #CMSTALIN

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மதுரை - தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு - சுகாதாரத்துறைச் செயலாளர் உடனடியாக தலையீடு செய்யுங்கள் - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர்

#cpim #Corona2ndWave #Indianlivesmatter #oxygencrisis #SuVenkatesanMPdemands

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மோடி அரசாங்கம் குறைந்தபட்சம் இப்போதாவது இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும். இல்லையேல் ஆட்சியில் தார்மீகத்தை இழந்துவிடும். bit.ly/3aTBprZ

#Corona2ndWave #Indianlivesmatter #LeftPartiesdemands #VaccineForAll

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பாரபட்சமின்றி அனைவருக்கும் தடுப்பூசி வழங்கிடவும், லாப நோக்கை கைவிட்டு மக்கள் உயிருக்கு முன்னுரிமை கொடுக்க வலியுறுத்தியும் DYFI சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

#ModiMustResign #dyfitamilnadu #Corona2ndWave #VaccineForAll #BJPDestroyedIndia #ModimustDELIVERorQUIT

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பாரபட்சமின்றி அனைவருக்கும் தடுப்பூசி வழங்கிடவும், லாப நோக்கை கைவிட்டு மக்கள் உயிருக்கு முன்னுரிமை கொடுக்க வலியுறுத்தியும் DYFI சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

#dyfitamilnadu #Corona2ndWave #VaccineForAll #BJPDestroyedIndia #ModiMustResign #ModimustDELIVERorQUIT

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இந்தியா பற்றி எரிகிறது... மோடி அரசே பதவி விலகு...

#coviddeaths #BJPFails #BJPDestroyedIndia #ModiMustResign #ModimustDELIVERorQUIT #Corona2ndWave

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

எதிர்கொள்ளத் தேவையான தயாரிப்புப் பணிகள் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு சென்ற ஆண்டு நவம்பர் மாதமே ஆய்வறிக்கை கொடுத்தும் இந்த அரசாங்கம் அதனை கவனிக்கவில்லை. மோடி ஆட்சியில் தொடர்வதற்கு அருகதை உள்ளதா?

#Corona2ndWave #coviddeaths #ModiMustResign #ModimustDELIVERorQUIT

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பின்வாங்காதீர்கள் @Actor_Siddharth@twitter.com. உங்கள் பின்னால் ஒரு படையே இருக்கிறோம். தைரியமாக இருங்கள். உங்கள் குடும்பத்திற்கு எங்கள் அன்பு இருக்கும் - @parvatweets@twitter.com திரைக்கலைஞர்

#IStandWithSiddharth #Corona2ndWave #coviddeaths #BJPFails #BJPDestroyedIndia #Indianlivesmatter

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

Modi Govt must DELIVER or QUIT - Com. @SitaramYechury@twitter.com General Secretary @narendramodi@twitter.com @PMOIndia@twitter.com

#cpim #Corona2ndWave #coviddeaths #BJPFails #BJPDestroyedIndia #Indianlivesmatter #ModimustDELIVERorQUIT

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மோடி அரசே செயல்படு அல்லது பதவி விலகு - தோழர் சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர்

#BJPFails #BJPDestroyedIndia #Indianlivesmatter #ModimustDELIVERorQUIT #cpim #Corona2ndWave #coviddeaths

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

55 கோடி தடுப்பூசி உற்பத்தித் திறன் கொண்ட செங்கல்பட்டு பொதுத்துறை நிறுவனத்தை கொரோனா தடுப்பூசி தயாரிக்கப் பயன்படுத்த வலியுறுத்தி சார்பில் செங்கல்பட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்.

#HLLBiotech #citu #aidwa #dyfi #sfi #Corona2ndWave #BJPDestroyedIndia #PSUsMakeVaccines4All #VaccineForAll

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

If we were in power at the Centre, we would nationalise the health system - Com. @shailajateacher@twitter.com Kerala Health Minister

#Corona2ndWave #coviddeaths #BJPFails #BJPDestroyedIndia #Indianlivesmatter #VaccineForAll #PublicHealthSystem

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தடுப்பூசிக்கு விலை வைத்து இளைஞர் உயிர் பறிக்கும் மோடி அரசு... மக்களின் உயிர் காக்கக் கோரி நாளை போராட்டம்

#dyfi #Corona2ndWave #coviddeaths #BJPFails #BJPDestroyedIndia #Indianlivesmatter #VaccineForAll

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கேரளத்தில் கூடுதலாக 510 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சேமிப்பு. தணிக்கைக் குழுக்கள் அமைத்து கண்காணிப்பு.

#Corona2ndWave #oxygencrisis #pinarayivijayan #LDFgovt #IndiaNeedsOxygen #WhoFailedIndia #BJPDestroyedIndia #Indianlivesmatter #KeralaModel

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

முதலாளிகளுக்கு லாபம் பார்த்து கொடுக்கும் புரோக்கராக செயல்படுகிறது மத்திய அரசு - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் More: youtu.be/o4IiiZRDe64

#cpim #Corona2ndWave #coviddeaths #BJPFails #BJPDestroyedIndia #Indianlivesmatter #VaccineForAll

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

செங்கல்பட்டு HBL ஒருங்கிணைந்த தடுப்பூசிக் கூடம். பரோட்டா கடை இல்லை. வலதுசாரி ஆதரவாளருக்கு நெறியாளர் பளார்... More: youtu.be/P67TIWi1d0g

#VaccineForAll #Corona2ndWave #coviddeaths #BJPFails #BJPDestroyedIndia #Indianlivesmatter

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் அனைத்திலும் ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர்

#cpim #Corona2ndWave #SuVenkatesanMPdemands #remdesivir

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மோடியும் அவரது அரசாங்கமும் மற்றவர்கள் மீது பழியை சுமத்திவிட்டு இந்தப் பேரழிவை உருவாக்கிய பெரும் குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது - தோழர் சீத்தாராம் யெச்சூரி

#cpim #Corona2ndWave #coviddeaths #BJPFails #BJPDestroyedIndia #Indianlivesmatter #VaccineForAll

Last updated 3 years ago