CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

2019ல் தற்கொலை செய்த 1,39,123 பேரில் தின ஊதிய உழைப்பாளிகள் 32,563 பேர். அதாவது 23%. - தோழர் முகம்மது ரியாஸ், DYFI அகில இந்திய தலைவர் @riyasdyfi@twitter.com

#dyfi #workers #PeopleSuffered #Modi4Corporates #BJPDestroyingINDIA #corporate #CorporateDestroying

Last updated 4 years ago