விவசாயக் கடன் தள்ளுபடியில் இரண்டே அதிமுக பிரமுகர்களுக்கு 46 லட்சம் கடன் தள்ளுபடி எப்படிக் கிடைத்தது? . #FarmersLoanWaiver #ADMKFailed #CorruptADMK #DefeatADMKBJP #SaveTamilnadu
#FarmersLoanWaiver #ADMKFailed #CorruptAdmk #defeatadmkbjp #SaveTamilnadu
விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கொடுக்கப்படுகிறதா, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்பட்டதா, தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளதா, கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து நீங்கி உள்ளதா, எதில் வெற்றி நடை? - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #ADMKGovt #CorruptADMK #admkfailed @kbcpim@twitter.com
#cpim #ADMKGovt #CorruptAdmk #ADMKFailed