#தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே உள்ள ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகளுடன் கூடுதலாக 300 படுக்கைகள் கொண்ட #Covid19 சிகிச்சை மையத்தை காணொலி மூலம் திறந்து வைத்தார் தமிழக முதல்வர். #Thanjavur #TNFightsCorona #CovidBed #OxygenBed @mkstalin@twitter.com @SSP_MANICKAM@twitter.com @TRBRajaa@twitter.com
#oxygenbed #CovidBed #TNFightsCorona #thanjavur #COVID19 #தஞ்சாவூர்
தமிழக முதல்வர் இன்று சேலத்தில் #COVID19 சிகிச்சை முன்னெடுப்புகளை ஆய்வு செய்தார்.
அப்பொழுது அவர் 500 படுக்கைகள் கொண்ட புதிய மையத்தைத் திறந்து வைத்தார். மேலும் 500 படுக்கைகள் அமைய இருப்பதாக கூறினார். #Salem #CovidBed @CMOTamilnadu@twitter.com @V_Senthilbalaji@twitter.com @SalemCollector@twitter.com @SalemRRajendran@twitter.com