Davey 민선 · @daveyk
155 followers · 268 posts · Server sfba.social

I wrote a letter for the Action Network letter campaign: Survive and Thrive - write your state legislator.

agencies including , , , and other agencies, are heading toward a daunting fiscal cliff as federal funding runs out while ridership regrows more slowly. This operating funding shortfall could lead to deep cuts to transit service, potentially triggering a spiral of decline with closed stations, infrequent service, no weekend transit.

Can you join me and write a letter? Click here: actionnetwork.org/letters/surv

Thanks!

#bayarea #transit #sfmta #bart #Caltrain #ACTransit #CovidRelief #bancars

Last updated 1 year ago

Cory Doctorow's linkblog · @pluralistic
35039 followers · 33673 posts · Server mamot.fr

While these firms were allowed to privatize their gains, Uncle Sucker paid for their losses. Trump handed the airlines $54 billion in , which the airlines squandered on and , while gutting their own employee rosters with early retirement buyouts:

bloomberg.com/opinion/articles

4/

#CovidRelief #stockbuybacks #executivebonuses

Last updated 2 years ago

Rich DuBose · @RDuBose
85 followers · 119 posts · Server mastodon.world

During COVID we became porch junkies, with Linda administering healing via her plants, pots, and porch artifacts.

#porches #porchgardening #medicine #healing #CovidRelief #plants

Last updated 2 years ago

Rich DuBose · @RDuBose
108 followers · 155 posts · Server mastodon.world

During COVID we became porch junkies, with Linda administering healing via her plants, pots, and porch artifacts.

#porches #porchgardening #medicine #healing #CovidRelief #plants

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 12 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம்!

ஒன்றிய நிதியமைச்சர் & ரிசர்வ் வங்கி ஆளுநரிடம், குறு - சிறு - நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன்களை செலுத்த காலஅவகாசம் கோரி, கூட்டு வலிமையை வெளிப்படுத்த எழுதியுள்ள கடித விவரம்: @mkstalin@twitter.com

#CovidRelief #தமிழ்நாடு

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

அரசு வழங்கும் நிவாரண நிதி 2000₹ மற்றும் மளிகை பொருட்கள் வாங்க நியாய விலைக்கடைகளில் ஜூன் 11 ஆம் தேதி முதல் 14 வரை டோக்கன் வழங்கப்படும். @CMOTamilnadu@twitter.com @r_sakkarapani@twitter.com

#tamilnadu #TamilNaduLockdown #CovidRelief #RationKits

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தொற்றினால் உயிரிழந்த 3 பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 இலட்சம் ரூபாயும், மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் நீதிபதி
குடும்பத்தினருக்கு தலா 25 இலட்சம் ரூபாயும் நிவாரண உதவியாக தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்டது - முதல்வர் @mkstalin@twitter.com

#CovidRelief #COVID19

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

காலத்திலும் அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றிடும் காவல்துறையினருக்கு அவர்தம் பணியினை போற்றும் வகையில் இரண்டாம்நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1,17,184 காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை ரூ.5000 வழங்கப்படும் - தமிழக முதல்வர் அறிவிப்பு. @mkstalin@twitter.com @tnpoliceoffl@twitter.com

#CovidRelief #COVID19

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

திரைப்பட நடிகர் யஷ் கன்னட திரைப்பட தொழிலாளர்கள் 3,000 பேருக்கு தலா 5 ஆயிரம் வீதம் 1.5 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.

தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் உதவி தொகை செலுத்தப்பட்டுகிறது.

@TheNameIsYash@twitter.com

#CovidRelief #coronaupdate #Yash #KGF

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தமிழக ரேஷன் கடைகளில் மக்கள் பொருட்களை பெற இன்று முதல் டோக்கன் விநியோகம்.

வரும் ஜூன் 4 ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும். 5 ஆம் தேதி பொருட்கள் வினியோகம். @CMOTamilnadu@twitter.com @IPeriyasamymla@twitter.com @r_sakkarapani@twitter.com

#TNGovt #CovidRelief #pds #RationShop

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தமிழக அரசிற்கு இதுவரை 186.15 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.

ஏற்கனவே 100 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிகளுக்காக கொடுக்கப்பட்ட நிலையில். தற்போது மேலும் 41.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

@CMOTamilnadu@twitter.com @ptrmadurai@twitter.com

#CovidRelief #TNCMReliefFund #TNGovt

: வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இலவச தொடர்பான பொருட்களில் வரி தள்ளுபடி செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்கிறது என்று நிதி அமைச்சர் திருமதி. சீதாராமன் கூறியுள்ளார்.
@nsitharaman@twitter.com @nsitharamanoffc@twitter.com @FinMinIndia@twitter.com

#CovidRelief #GSTUpdates #gst #IGST #COVID19 #breaking

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தொற்றால் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டு தொகையை ₹10 லட்சமாக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. @CMOTamilnadu@twitter.com

#FrontLineWorkers #TNGovt #CovidRelief #journalist #கொரோனா

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

யில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ₹3000 நிவாரணமாக அளிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல். @DrTamilisaiGuv@twitter.com @LGov_Puducherry@twitter.com @INCPuducherry@twitter.com @BJP4Puducherry@twitter.com

#CovidRelief #RationShop #puducherry #கொரோனா #புதுச்சேரி

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நிவாரணம் ரூ .4000 அரசு ஒரு அரசியல் நிகழ்வாக மாற்றக்கூடாது. தற்போதைய முதலமைச்சர் @mkstalin@twitter.com இன் புகைப்படத்தை பயன்படுத்துவது தவறில்லை என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. @arivalayam@twitter.com

#DMK #CovidRelief #rationcard #highcourt #சென்னை #COVID19

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு வயதான பெண்மணி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்காக திமுக அரசு வகுத்த ₹ 4,000 நிவாரண திட்டத்தின் முதல் தவணையாக அவர் பெற்ற ₹2,000 வெற்றியுடன் காட்டுகிறார். @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com @r_sakkarapani@twitter.com

#MKStalinEraBegins #TNGovt #CovidRelief #COVID19 #justin

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

: முதலமைச்சரின் பொது நிவாரணத்திற்கு தாராள நிதி வழங்குவீர் பொதுமக்கள் சமூக நல அமைப்புகள் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் உயிர் காக்கும் மருந்துகளுக்கு செலவிடப்படும் என்றும் அறிவிப்பு. @mkstalin@twitter.com @ptrmadurai@twitter.com

#MKStalin #TNGovt #CovidRelief #breaking

இறக்குமதி செய்யப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சுங்க விலக்கு பெற நோடல் அதிகாரிகள் நியமனம்! தமிழகஅரசு
patrikai.com/the-government-of

#Patrikaidotcom #TNGovt #CovidRelief #CoronaReliefmaterials #கொரோனா

Last updated 3 years ago