CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பசுவின் சாணியோ மூத்திரமோ கொரோனாவைத் தடுத்திடாது மாறாக பல்வேறு தொற்றுகளை ஏற்படுத்தும் மருத்துவர்கள் எச்சரிக்கை.

#gujarat #sanghis #Cowdung #COVIDSecondWave #CovidSpreadsIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

PM Caresக்கு எவ்வளவு நிதி வந்தது?
ஏன் இதுவரை வெளிப்படைத் தன்மையுடன் சொல்ல மறுக்கிறீர்கள்?

#PMCARES #PMCaresFund #VaccineForAll #CentralVista #PeopleNeedVaccine #CovidSpreadsIndia #JPFails #BJPCorruption #ModiDestroyingIndia #BJPBetrayedIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பி.எம்.கேர்ஸ். நிதி மூலம் தடுப்பூசிகளை வாங்குங்கள்... - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com @PMOIndia@twitter.com @BJP4TamilNadu@twitter.com

#JPFails #BJPCorruption #ModiDestroyingIndia #BJPBetrayedIndia #cpim #PMCaresFund #VaccineForAll #CentralVista #PeopleNeedVaccine #CovidSpreadsIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

"கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது,சிகிச்சை அளிப்பது, தடுப்பூசி போடுவது,பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பது என எல்லாவற்றிலும் மோடி அரசாங்கம் மன்னிக்க முடியாத குற்றங்களை செய்துள்ளது"- @kbcpim@twitter.com More : youtu.be/eZ_2Z25F8dw

#COVID19 #covidvaccine #privatization #CovidSpreadsIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

"கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது,சிகிச்சை அளிப்பது, தடுப்பூசி போடுவது,பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பது என எல்லாவற்றிலும் மோடி அரசாங்கம் மன்னிக்க முடியாத குற்றங்களை செய்துள்ளது"-@kbcpim@twitter.com More : youtu.be/eZ_2Z25F8dw

#COVID19 #covidvaccine #privatization #CovidSpreadsIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ராணுவ பட்ஜட்டைப் பாதியாகக் குறைத்து, பூமியை நிலைக்கச் செய்வதற்காக, மருத்துவத்துக்கும், கல்விக்கும் பயன்படுத்துங்கள் - ஆனந்த் பட்வர்தன் , ஆவணப்பட இயக்குனர் @anandverite@twitter.com

#BJPFails #BJPDestroyingINDIA #coviddeaths #CovidSpreadsIndia #COVID19 #covidvaccine #PeoplSufferedPoor

Last updated 3 years ago