CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தடுப்பூசி இலவசமாக தருவதற்குத்தான் பெட்ரோல் விலை உயர்வாம்; அற்புதம் பிரதமர் மோடி அவர்களே! - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com

#ModiFails #BJPDestroyingINDIA #BJPBetrayedIndia #cpim #COVIDSecondWave #FREEVaccine #CovidVaccine4All

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இப்பேரழிவை முற்றிலும் தடுத்திருக்கலாம். இத்தகைய மனதை பிழியும் செய்திகள் வராமல் இருக்க ஒரே வழி அனைவருக்கும் இலவச தடுப்பூசிதான். இதனை உடனடியாக செயல்படுத்துங்கள்.

#COVIDSecondWave #CovidVaccine4All #BJPFails #BJPDestroyingINDIA #BJPBetrayedIndia

Last updated 3 years ago