CPIM Tamilnadu · @tncpim
220 followers · 13191 posts · Server mastodon.social

இந்திய விவசாயிகளுக்கு மோடியின் துரோகமும் பொய்த்துப்போன வாக்குறுதிகளும் - தோழர் @VijooKrishnan@twitter.com அகில இந்திய இணைச் செயலாளர்

#AIKS #ModiBetrayedFarmers #CropInsurance #FarmersIncome #MNREGA

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

குறுவை சாகுபடி நெல்பயிருக்கு பயிர் காப்பீடு செய்வதற்கு முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுத்திட மாநிலக்குழு வலியுறுத்தல் @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com

#cpim #cropcultivation #CropInsurance #TNGovt

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மாண்புமிகு @CMOTamilnadu@twitter.com அவர்களுக்கு வணக்கம். குறுவைக்கான பயிர் காப்பீடு இந்த ஆண்டும் இல்லையா? என்ற விவசாயிகளின் ஏமாற்ற குரல் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது-தோழர் பெ.சண்முகம்,மாநிலப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

#CropInsurance #பயிர #TNGovt #TNFarmers

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பயிர் காப்பீடு செய்த விவசாயிகளில் காப்பீட்டை இழுத்தடிக்காமல் உடனே வழங்கு! - காசிநாத துறை, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர்

#CropInsurance #insurance #cpim #farmerslife #privatisation

Last updated 4 years ago