Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @Mkstalin
சென்னையில் -ஆல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3-ஆவது நாளாக மக்களைச் சந்தித்தேன்.

முன்னெச்சரிக்கை இல்லாததால் குறைந்த அளவு மழையைக் கூட தாங்க முடியாமல் தவிக்கிறது சென்னை!

பேட்டி கொடுப்பதா 'நிவர்' சாதனை? தேங்கியுள்ள மழைநீரை வடித்து மக்களை காக்கட்டும் @CMOTamilNadu அரசு!

#CycloneNivar

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நிவர் புயல்; நம்மால் ஆன உதவிகளைச் செய்து உடன் நிற்போம்! மீண்டு வருவோம்! - தோழர் ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் @grcpim@twitter.com

#TNRains #cpim #CycloneNivar #நிவர்புயல்

Last updated 4 years ago

Surya · @suryaceg
99 followers · 14069 posts · Server mstdn.social

RT @ShekinaPaulin@twitter.com

the epicentre moves to Vellore. The cyclonic storm is slowly and gradually reducing to a tropical storm. However, the dense clouds continue to scale above Chennai. Have a rainy day Chennai. The worst has come and gone.

🐦🔗: twitter.com/ShekinaPaulin/stat

#CycloneNivar #CycloneNivarUpdate

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு DYFI தோழர்கள் உணவுப் பொருட்களை பொது மக்களிடம் வசூலித்து முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

#CycloneNivar #Nivar #Weathar #TNRains

Last updated 4 years ago

Surya · @suryaceg
99 followers · 14069 posts · Server mstdn.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கடலூரில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் புயல் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பிரச்சாரம் . More : youtu.be/kSzIJ_NvidQ

#Weathar #CycloneNivar #Nivar #TNRains

Last updated 4 years ago

Surya · @suryaceg
99 followers · 14069 posts · Server mstdn.social

RT @NairShilpa1308@twitter.com

DMK president MK Stalin took stock of the situation on ground in Chennai and distributed relief materials to people.

🐦🔗: twitter.com/NairShilpa1308/sta

#Chennai #Rains #CycloneNivar

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நிவார் புயல் உதவி எண்கள் - புதுச்சேரி

வெள்ளம், புயல் - 1070 - 1077
மின்சார புகாருக்கு - 1912
அவரச ஆம்புலன்ஸ் - 108
காவல்துறை உதவிக்கு - 100 - 112
பெண்களின் பிரச்சனைக்கு - 1091
கடலோர அவசர தேவைக்கு - 1093
மீட்ப்புப் பணி - 1554
@CMPuducherry@twitter.com

#CycloneNivar #helpline #நிவர்புயல்

Last updated 4 years ago

ashok karri · @AshKarr
85 followers · 4393 posts · Server mstdn.social

RT @it_iz_me_jon
That's how the looked like from my Balcony!! 🌪️🌧️

#CycloneNivar

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நிவர் புயல் அவசர உதவி எண்கள்

மாநில எண் : 1070
மாவட்ட எண் : 1077

#CycloneNivar #helpline #Nivar #நிவர்புயல்

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அதிதீவிர நிவர் புயல்: மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் தமிழகம் புதுச்சேரி, ஆந்திராவுக்கு உதவிகளையும் அனுப்புங்கள் - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com @PMOIndia@twitter.com

#NivarCyclone #cpim #CycloneNivar #TNRain #நிவர்புயல்

Last updated 4 years ago

ashok karri · @AshKarr
85 followers · 4393 posts · Server mstdn.social

whoa
---
RT @PIW2020
This is incredible loop. Nivar opened its eye for a second. The surface level circulation seen moving northward for few minutes!


twitter.com/PIW2020/status/133

#CycloneNivar #cyclone

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நிவர் புயல்; எது வரினும் எதிர் கொள்வோம்! ஒருவருக்கொருவர் துணை நிற்போம்! - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com @CMOTamilNadu@twitter.com

#cpim #CycloneNivar #Nivar #weather #tamilnadu #TNRains

Last updated 4 years ago