மாணவர் சேர்க்கையை எக்காரணம் கொண்டும் தாமதப்படுத்தக் கூடாது. அரசு நிதி உதவி பெறும் பாடப்பிரிவு சம்பந்தப்பட்ட இடங்களை நிரப்பும்போது அதற்குரிய விதிமுறைகள், கட்டண விகிதம் பின்பற்றப்படுவதை கல்லூரி, கல்வி இயக்குநரகம் உறுதி செய்ய வேண்டும் - தோழர் @kbcpim@twitter.com #CPIM #DBJain #Stopprivatisation
#cpim #DBJain #stopprivatisation
#DBJain கல்லூரி சட்ட விரோத கல்வி வியாபாரத்திற்கு எதிராக தொடர் தலையீடு, போராட்டங்களால் ஒருபடி முன்னேற்றம் ஏற்பட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டி.பி.ஜெயின் கல்லூரியை விசாரிக்க தனி அதிகாரி நியமித்துள்ளார். #CPIM #SaveEducation https://bit.ly/3bGFwLK
DB ஜெயின் அரசு உதவி பெறும் கல்லூரியின் பாடத்திட்டத்தை முடக்கி தனியார் கல்லூரியாக மாற்ற நினைத்த நிர்வாகத்தை தடுத்து நிறுத்திட #CPIM #SFI #DBJain கல்லூரி ஆசிரியர்கள் சிஐடியு #DYFI உள்ளடக்கிய போராட்டக்குழு தொடர்ந்து போராடிய போராட்டத்திற்கு வெற்றி. #Stopprivatisation #SaveEducation
#cpim #sfi #DBJain #dyfi #stopprivatisation #saveeducation
நீதிமன்ற உத்தரவையோ, அரசு கட்டண விகிதத்தையோ கடைபிடிக்காத சுயநிதிக் கல்லூரிகள்...- தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #DBJain #HigherEducation More: https://youtu.be/LnrUBHa8Bwg
#cpim #DBJain #highereducation