CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்த இலவசங்கள் (mufti ki revadi) எல்லாம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் உழைப்பை செலுத்தியுள்ள தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக கூலிக் கூட வழங்கப்படாத நேரத்தில் அளிக்கப்பட்டுள்ளது - தோழர் சீத்தாராம் யெச்சூரி

#cpim #DEFAULTERS #badloans #writeoff #MNREGA #ModiFails

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஏழை மக்களின் துயர் போக்க நேரடி நிதியும் உணவு தானியங்களையும் தர மூர்க்கத்தனமாக மறுக்கும் பிரதமர் மோடி, தனது கூட்டு கொள்ளை களவாணி முதலாளிகளுக்கு தொடர்ச்சியாக மக்களின் சேமிப்பு பணத்தை வாரி வழங்குகிறார்- @SitaramYechury@twitter.com

#cpim #Modigovt #Bankloan #writeoff #DEFAULTERS #Modi4Corporates

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மக்களின் சேமிப்பை கூட்டுக் கொள்ளை களவாணிகள் பகல் கொள்ளை அடிக்க அனைத்து வாய்ப்புகளும் உருவாக்கப்படுகிறது - தோழர் சீத்தாராம் யெச்சூரி

#cpim #writeoff #DEFAULTERS #ModiBetrayedIndia #FarmersAreIndia #farmerprotests

Last updated 4 years ago