சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசையும், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனையும் பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி காவல்துறை இயக்குனருக்கு #CPIM மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் #DGP #DGPRajeshDas #StopViolenceAgainstWomen https://bit.ly/38cSKuE @PoliceTamilnadu@twitter.com @CMOTamilNadu@twitter.com
#DGPRajeshDas #stopviolenceagainstwomen #cpim #dgp
பொதுவாக நியாயம் கேட்டாலும்
போலிஸ்தான் உதைக்கிது.
போலிஸ்க்காக நியாயம் கேட்டாலும் போலிஸ்தான் உதைக்கிது.
சவுக்கு சங்கர்களைக் கண்டாவரச் சொல்லுங்க...
களத்திற்கு வரச் சொல்லுங்க...
- தோழர் கே.பாலபாரதி, மாநில துணைத் தலைவர் #AIDWA #DGPRajeshDas #StopViolenceAgainstWomen #SexualHarrasment
#aidwa #DGPRajeshDas #stopviolenceagainstwomen #sexualharrasment
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு #DGPRajeshDas சை கைது செய்யக்கோரி கோவை கமிஷ்னர் அலுவலகம் முன்பு #AIDWA கோவை மாவட்டச் செயலாளர் தோழர் A.ராதிகா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.