தமிழக முதல்வர் பொறுப்பேற்க திரு.ஸ்டாலின் மற்றும் தனது அமைச்சரவை சகாக்களுடன் வெள்ளிக்கிழமை காலை ராஜ் பவனில் பதவியேற்க உள்ளார். #முகஸ்டாலின்எனும்நான் #StalinVarar #dmkalliancewinstn #DMK4TN @mkstalin@twitter.com @arivalayam@twitter.com
#DMK4TN #DMKallianceWinsTN #StalinVarar #முகஸ்டாலின்எனும்நான்
#BREAKING: 15வது சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் உத்தரவு. எடப்பாடி பழனிசாமி ராஜினாமாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார்.
#TNAssemblyElection2021 #DMKallianceWinsTN
#DMKallianceWinsTN #TNAssemblyElection2021 #breaking