CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வடசென்னை சார்பில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 5 இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டுள்ளது. இரவு-பகல் நேரங்களில் DYFI இளைஞர்கள் உயிருக்குப் போராடும் நோயாளிகளை ஆக்சிஜன் கொடுத்து மருத்துவமனைகளில் சேர்த்து வருகின்றனர். தோழர்களின் பணியைப் பாராட்டுவோம்.

#dyfi #OxygenAuto #DYFIWarriors

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

திண்டுக்கல் சார்பில் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவி செய்வதற்காக தன்னார்வலர்களாக ஆகிய பணிகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களோடு இணைந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

#dyfi #MayIHelpDesk #AdmissionEntry #DYFIWarriors #covidsecondwaveinindia

Last updated 4 years ago