CPIM Tamilnadu · @tncpim
219 followers · 13063 posts · Server mastodon.social

இந்தியாவில் கிராமப்புற ஆண் விவசாயிகள் தினசரி ஊதியம் கேரளா முதலிடம் தமிழ்நாடு 4ம் இடம், மத்திய பிரதேசமும், குஜராத்தும் கடைசி இடம்,கேரளாவில் ரூ 724, தமிழ்நாட்டில் ரூ 445, குஜராத்தில் ரூ 220, மத்திய பிரதேசத்தில் ரூ 217 மட்டுமே வழங்கப்படுகிறது.

#cpim #kerala #tamilnadu #DailyWages

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மோடி வேலை தருகிறேன் என்றால் வேலையை ஒழிக்க போகிறார் என்று அர்த்தம்...- தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் More : youtu.be/Ke5ztxacBO8

#cpim #BJPGovt #ModiFails #unemployment #Jobfired #Demonteisation #publicsector #DailyWages #Modi4Corporates

Last updated 2 years ago