அரக்கோணம் தலித் இளைஞர்கள் படுகொலை: இதயமே வெடித்துவிடும் போலிருக்கிறது... செய்த சாதிவெறியர்களுக்கு அரசு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்" - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #Arakkonam #Sohanur #DalitYouthMurder #DalitLivesMatters More : https://youtu.be/EGqHGiQ-stw @kbcpim@twitter.com
#cpim #Arakkonam #Sohanur #DalitYouthMurder #DalitLivesMatters
அரக்கோணம் சோகனூரில் தலித் இளைஞர்கள் தாக்கி படுகொலை செய்யப்பட்டதையொட்டி #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். #Arakkonam #Sohanur #DalitYouthMurder #DalitLivesMatters #stopviolenceagainstdalits
#cpim #Arakkonam #Sohanur #DalitLivesMatters #StopViolenceAgainstDalits #DalitYouthMurder
நாம வாழுற சமூகத்தில் இப்படி நடக்கும் போது நாமும் இதிலே பங்கு வகிக்கிறோமா-ங்கிற ஐயம் வருது. அடுத்த தலைமுறைக்காச்சும் சமத்துவத்தைச் சொல்லி வளர்க்கணும் சாதிப் பெருநோய் அண்டாமப் பாத்துக்கணும்
#CasteMurders #AtrocitiesAgainstDalits
#DalitLivesMatters
#DalitLivesMatters #AtrocitiesAgainstDalits #CasteMurders
எவ்வளவு வலிக்கு உள்ளாகிருந்தா, அதுவும் இந்தப் பேரிடர் நேரத்தில், இப்படியொரு சொல்லைச் சொல்ல வேண்டிய நிலைக்கு வந்திருப்பாங்க.
#CasteMurders #AtrocitiesAgainstDalits
#DalitLivesMatters
RT @news7tamil@twitter.com
"கொரோனா காலத்திலும் உயிர்த்திருக்கும் சாதியத்தை எப்படி அழித்தொழிப்பது?" - பா.ரஞ்சித் ஆவேசம்
http://www.ns7.tv | #Corona | #COVID19 | @beemji@twitter.com | @Neelam_Culture@twitter.com
🐦🔗: https://twitter.com/news7tamil/status/1259484422182559744
#COVID19 #Corona #JustIn #DalitLivesMatters #AtrocitiesAgainstDalits #CasteMurders