அதே சமயத்தில் கட்சி தனது சுயேச்சையான வலிமையை அதிகரிக்கும் பணிக்கு முன்னுரிமை வழங்கும். இடதுசாரி ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் - @SitaramYechury@twitter.com
பொதுச் செயலாளர் #CPIM
#HindutvaTerror #Mofi4Corporates #ModiFailed #DefeatBJP
#cpim #HindutvaTerror #mofi4corporates #modifailed #DefeatBJP
நடைபெறவுள்ள கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களிலும், திரிபுரா மாவட்ட சுயாட்சி கவுன்சில் தேர்தலிலும், #CPIM, இடது, ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளை வெற்றி பெற வைப்பதும், பாஜகவை தோற்கடிப்பதும் அவசியம். #BJPdestroysDemocracy #DefeatBJP #SaveIndia
#cpim #BJPdestroysDemocracy #DefeatBJP #SaveIndia