CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தூக்கிலிடப்படுவதற்கு 50 நாட்களுக்கு முன் பகத்சிங் எழுதிய இந்த ஆவணத்தை இந்திய அரசாங்கம், 1936ல் ரகசிய அறிக்கைகள் ஒன்றில் இதனை முழுமையாகப் பிரசுரித்தது. அதன் சுருக்கமான ஆடியோ. More: youtu.be/qWCcaWi4A-s

#DefendingFreedom #IndiaAt75 #freedomday #bhagatsingh

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பாசிச தன்மை கொண்ட, வெறுப்புணர்வை வளர்க்கும் ஆர்எஸ்எஸ் கனவான இந்து ராஷ்ட்ராவுக்கு எதிரான இயக்கம்!

RT @tncpim@twitter.com

ஆர்எஸ்எஸ் கனவான பாசிச சகிப்புத் தன்மையற்ற மதவாத இந்து ராஷ்ட்ராவுக்கு எதிரான இயக்கம்! INC, NCP, TMC, DMK, SS, NC, JMM, PDP, RJD, RLD, AIAUDF, LJD, CPI, RSP, KCM, IUML, VCK, JD(S), CPI(M), SP ஆகிய 19 எதிர்கட்சிகளின் கூட்டம் நேற்று நடைபெற்றது.

🐦🔗: twitter.com/tncpim/status/1428

#HindutvaTerror #DefendingFreedom #BJPDestroyingINDIA

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஆர்எஸ்எஸ் கனவான பாசிச சகிப்புத் தன்மையற்ற மதவாத இந்து ராஷ்ட்ராவுக்கு எதிரான இயக்கம்! INC, NCP, TMC, DMK, SS, NC, JMM, PDP, RJD, RLD, AIAUDF, LJD, CPI, RSP, KCM, IUML, VCK, JD(S), CPI(M), SP ஆகிய 19 எதிர்கட்சிகளின் கூட்டம் நேற்று நடைபெற்றது.

#DefendingFreedom #BJPDestroyingINDIA

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடிய உண்மையான ஹீரோக்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்!

#IndiaAt75 #independenceday #DefendingFreedom #BJPDestroyingINDIA #BJPBetrayedIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பிடித்த ஒரே வார்த்தை 'மன்னிப்பு'; வீர (?) சாவர்க்கர்

#british #SavakkarApology #rss #DefendingFreedom #IndiaAt75 #Savakkar #freedomday

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பிரிட்டீசாருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய சாவர்க்கரின் வாரிசுகள் பகத்சிங்கின் கனவை பலியிட்டுக் கொண்டிருக்கிறது... youtu.be/tG4Zk-Spbiw

#DefendingFreedom #bhagatsingh #IndiaAt75 #freedomday

Last updated 3 years ago

Aparna · @chhuti
245 followers · 24050 posts · Server mastodon.social

In 2017, Tajen Sikdar and his nine year old student Haidar Ali Khan’s photograph of saluting the national flag in chest-deep flood water in Assam went viral. Haidar’s name though didn’t make it to the draft NRC List. Today is the day to take a pledge for .

#DefendingFreedom

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தூக்கிலிடப்படுவதற்கு 50 நாட்களுக்கு முன் பகத்சிங் எழுதிய இந்த ஆவணத்தை இந்திய அரசாங்கம், 1936ல் ரகசிய அறிக்கைகள் ஒன்றில் இதனை முழுமையாகப் பிரசுரித்தது. அதன் சுருக்கமான ஆடியோ. More: youtu.be/qWCcaWi4A-s

#DefendingFreedom #bhagatsingh #IndiaAt75 #freedomday

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஒன்றுபட்ட மக்கள் போராட்டத்தின் மூலமாக மட்டுமே இந்திய தேசம் அடகு வைக்கப்படுவதை தடுத்து நிறுத்த முடியும்

#DefendingFreedom #BJPGovt #BJPDestroyingINDIA #BJPBetrayedIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பெரும் போராட்டங்களின் விளைவாக பெற்ற சுதந்திரத்தை சுதந்திர போராட்டத்தில் ஈடுபடாதோர் அடகு வைத்து வருகின்றனர்

#DefendingFreedom #BJPBetrayedIndia #BJPGovt #BJPDestroyingINDIA

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பட்டியல் இன, மலைவாழ் மற்றும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு உதவித் தொகைகளை குறைப்பது அல்லது தடை செய்வது தொடர்கிறது

#DefendingFreedom #BJPGovt #BJPDestroyingINDIA #BJPBetrayedIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பன்னாட்டு மற்றும் இந்தியப் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக மலைவாழ் மக்களின் நிலங்களை கையகப்படுத்துகிறது.

#DefendingFreedom #DemocracyKills #BJPGovt #BJPDestroyingINDIA #BJPBetrayedIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பட்டியல் சமூகத்தினர் மற்றும் மலைவாழ் மக்கள் மீதான வன்முறைகளை தொடர பா.ஜ.ல அரசு தொடர்ந்து அனுமதிக்கிறது.

#DefendingFreedom #BJPGovt #BJPBetrayedIndia #BJPDestroyingINDIA #DemocracyKills

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பசு பாதுகாப்பு, மதம் ஆகியவற்றின் பெயரால் கும்பலாக சட்டத்தை மீறி வன்முறையில் ஈடுபடுபவர்களை பா.ஜ.க பாதுகாத்து வருகிறது.

#DefendingFreedom #DemocracyKills #BJPGovt #BJPDestroyingINDIA #BJPBetrayedIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பா.ஜ.க தலைவர்களும், அமைச்சர்களும் மத சிறுபான்மையினருக்கு எதிராக வெறியூட்டும் விதமான பிரச்சாரத்தை தொடர்ந்து வருகின்றனர்

#DefendingFreedom #DemocracyKills #BJPGovt #BJPDestroyingINDIA #BJPBetrayedIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஆர்.எஸ்.எஸ் திட்டங்களான அரசியல் சட்ட பிரிவு 370 வாபஸ் பெறுவது, மக்கள் தொகை கட்டுப்பாடு, குடியுரிமை சட்ட திருத்தம் உள்ளிட்டவற்றை அமுல்படுத்தி இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது பா.ஜ.க அரசு

#DefendingFreedom #DemocracyKills #BJPGovt #BJPDestroyingINDIA

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பெகாசஸ் உளவு தாக்குதலுக்கு சி.பி.ஐ, நீதித்துறை, தேர்தல் ஆணையமும் கூட தப்பவில்லை.

#pegasus #DemocracyKills #BJPGovt #BJPDestroyingINDIA #BJPBetrayedIndia #DefendingFreedom

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மாநில அரசுகளை அவசியமான தேவைக்கு கூட நிதி இல்லாமல் வஞ்சிப்பது ஒன்றிய அரசின் அன்றாட நடைமுறை ஆகிவிட்டது.

#DefendingFreedom #DemocracyKills #BJPGovt #BJPDestroyingINDIA #BJPBetrayedIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மாநில அதிகார வரம்பிற்கு உட்பட்ட விசயங்களில் ஒன்றிய அரசு தொடர்ந்து தலையிடுகிறது. கூட்டாட்சி அமைப்பை சிதைக்கிறது.

#BJPDestroyingINDIA #DefendingFreedom #DemocracyKills #BJPGovt #BJPBetrayedIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பெகாசஸ் போன்ற உளவு மென்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு இந்திய மக்களின் தனியுரிமை மீது தாக்குதல் நடந்திருப்பதை விவாதிக்கக் கூட தயாரில்லை என்ற நிலையில் மோடி அரசு செயல்படுகிறது.

#DefendingFreedom #pegasus #Modi4Corporates #DemocracyKills #BJPGovt #BJPDestroyingINDIA #BJPBetrayedIndia

Last updated 3 years ago