தலைநகர் #டெல்லி யில் #கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், வரும் 31ம் தேதி முதல் ஊரடங்கில் பல தளர்வுகளை அளித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு. தொழிற்சாலைகள் மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு தளர்வுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
#DelhiLockDown #Kejriwal
#Kejriwal #DelhiLockdown #கொரோனா #டெல்லி