#DelhiViolence; #CPIM தோழர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட பல இடதுசாரிகள் மீது சதி வழக்கு; வெறுப்பு பேச்சுகளால் கலவரத்தை தூண்டிய #BJP தலைவர்களை தப்பவிட்டுவிட்டு, ஜனநாயகவாதிகள் மீது தாக்குதல் தொடுக்கும் #DelhiPolice க்கு வன்மையான கண்டனம். #DelhiViolenceCase https://bit.ly/3hpxW4S
#Delhiviolence #cpim #bjp #DelhiViolenceCase #delhipolice