ஊடகங்களின் சுதந்திரம் படிப்படியாகக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வருகிறது. #IndiaFreedom #DemocracyKills Listen More on : https://spoti.fi/3iGCkmw
பழங்கால இந்தியாவில் எதேச்சதிகாரமோ - ஏற்றத்தாழ்வோ கொண்ட நிலப்பிரபுத்துவ முறையோ இல்லை எனும் பல்கலைக்கழக மானியக்குழு தலைவரின் கூற்று மிகவும் கேலிக்குரியது - தோழர் @SitaramYechury@twitter.com செயலாளர் #CPIM #DemocracyKills #BJPGovt #ModiFails
#cpim #DemocracyKills #BJPGovt #ModiFails
5 ஆண்டுகள் ரகசிய ஊழல் நிறைந்த தேர்தல் நிதி! இதில் 96% பத்திரங்கள் ஒவ்வொன்றும் ரூ 1 கோடிக்கும் அதிகமானவை. ஆபத்தில் இந்திய ஜனநாயகம்! - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர், #CIPM #ElectoralBond #DemocracyKills #SupremeCourt #ModiGovt #BJPCorruption #ModiDestroyingIndia
#cipm #ElectoralBond #DemocracyKills #supremecourt #Modigovt #BJPCorruption #ModiDestroyingIndia
நவராத்திரி விழாவையும் மதப்பிளவுக்கு பயன்படுத்துகின்றனர் - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர் #CPIM #Navarathri #Sectarianism #DemocracyKills #BJPDeatroyingIndia #BJPBetrayedPeople
#cpim #navarathri #sectarianism #DemocracyKills #BJPDeatroyingIndia #BJPBetrayedPeople
இந்தியாவின் மக்கள் தொகை மத அடிப்படையில் சமச்சீரற்று உள்ளது எனும் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கூற்று அடிப்படை ஆதாரமற்றது.
தேசத்தில் மதப்பிளவை கூர்மையடையச் செய்யும் நோக்கம் கொண்டது - தோழர் @pinarayivijayan@twitter.com கேரள முதல்வர் #CPIM #India #PeoplePopulation #RSS #Sectarianism #DemocracyKills
#cpim #india #PeoplePopulation #rss #sectarianism #DemocracyKills
இந்தியாவில் பிற்போக்குத் தனமான வலதுசாரி பாசிச தன்மை கொண்ட ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. நாட்டின் அடிப்படை விழுமியங்கள் நசுக்கப்பட்டு வருகின்றன, ஜனநாயக உரிமைகள், எழுத்துரிமை, பேச்சுரிமை பறிக்கப்பட்டு வருகின்றன - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #DemocracyKills #BJPGovt
#cpim #DemocracyKills #BJPGovt
ஜனநாயகத்தை சிதைக்கும் தேர்தல் பத்திரங்கள்; உச்சநீதிமன்றம் இதுகுறித்த வழக்குகளை உடனடியாக விசாரிக்க வேண்டும் - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர் #CPIM #ElectionBond #DemocracyKills #FinanceBill #SupremeCourt #BJPCorruption #ModiBetrayed
#cpim #ElectionBond #DemocracyKills #FinanceBill #supremecourt #BJPCorruption #ModiBetrayed
தேசியக் கொடியின் மேன்மை தெரியாத
போலி சுதேசிகளின் வேடம் அம்பலம் #Indianflag #NationalFlag #ModiGovt #DemocracyKills
Listen More on : https://spoti.fi/3vkEYBw
#IndianFlag #nationalflag #Modigovt #DemocracyKills
மதவெறி ஆட்சியை வீழ்த்த மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும்... - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #DemocracyKills #IndianConstitution #BJPTerror #RSSTerror #BJPHatedSpeech #BJPDestroyingIndia More : https://youtu.be/yPTODUg3e9U
#cpim #DemocracyKills #IndianConstitution #BJPTerror #RSSTerror #BJPHatedSpeech #BJPDestroyingINDIA
முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா மீது உச்சநீதிமன்றம் கடும் கண்டனம். நல்லது... தேவையும் கூட... ஆனால் நூபுர் சர்மா அம்புதான்... எய்தவர் மீது, வெறுப்பு அரசியலை சித்தாந்தமாக்குபவர் மீது என்ன நடவடிக்கை? - தோழர் @uvasuki@twitter.com #CPIM #NupurSharma #BJPSpokesPerson #DemocracyKills
#cpim #NupurSharma #bjpspokesperson #DemocracyKills
மன்னிப்பு கேட்டவர்தான் வீரர் என கொண்டாடும் கும்பல் ஆட்சிக் கவிழ்ப்பே ஜனநாயகம் என்பதை கொள்கையாக வைத்திருப்தில் வியப்பேதும் இல்லை - தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #BJPGovt #Democracy #RSSTerror #DemocracyKills #BJPDestroyingIndia
#cpim #BJPGovt #democracy #RSSTerror #DemocracyKills #BJPDestroyingINDIA
இந்திய ஜனநாயகத்தை சிதைக்கும் பாஜக மாடல்... - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர் #CPIM #Democracy #DemocracyKills #BJPGovt #ModiFails #BJPBetrayedPeople #ModiDestroyingIndia
#cpim #democracy #DemocracyKills #BJPGovt #ModiFails #BJPBetrayedPeople #ModiDestroyingIndia
``மதத்தின் அடிப்படையில் குடியுரிமை தீர்மானிக்கப்படாது என்ற உறுதியான நிலைப்பாட்டை மாநில அரசு எடுத்திருக்கிறது - தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் #CPIM #CAA #CitizenshipAmendmentAct #IndianConstitution #Secularism #DemocracyKills #Kerala #LDFGovt #KeralaLeads
#cpim #caa #CitizenshipAmendmentAct #IndianConstitution #secularism #DemocracyKills #kerala #LDFgovt #KeralaLeads
ஆர்.எஸ்.எஸ் இந்தியாவுக்கு மட்டுமல்ல மனிதத்துக்கே எதிரான அமைப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும் - தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #BJPTerror #RSSTerror #DemocracyKills #TNGovt #Hindutva #BJPDestroyingIndia #BJPBetrayingPeople
#cpim #BJPTerror #RSSTerror #DemocracyKills #TNGovt #hindutva #BJPDestroyingINDIA #BJPBetrayingPeople
உ.பி.யில் இஸ்லாமியர்கள் வீடுகள் இடிப்பு; பாஜகவின் ரௌடித்தனம்...- தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #BJPGovt #RSSTerror #Secularism #DemocracyKills #BJPDestroyingIndia #BJPBetrayedPeople More : https://youtu.be/_PfcKhymF1U
#cpim #BJPGovt #RSSTerror #secularism #DemocracyKills #BJPDestroyingINDIA #BJPBetrayedPeople
தமிழ்நாடு மதக்கலவரங்கள் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறீர்களா? - தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #BJPGovt #RSSTerror #Secularism #DemocracyKills
இன்று மாலை 6 மணிக்கு நேரலை
Youtube : https://youtu.be/oOJ6Mp4U3kY
FB Live on : https://www.facebook.com/TNCPIM/
#cpim #BJPGovt #RSSTerror #secularism #DemocracyKills
உச்சநீதி மன்றமே நீதி வேண்டும்!
ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முடிவு இந்திய அரசியலமைப்பு உறுதிப்படுத்தும் சமத்துவத்திற்கு எதிரானது. #Hijab #Karnataka #HighCourt #IndianConstitution #DemocracyKills
#hijab #karnataka #highcourt #IndianConstitution #DemocracyKills
48 மணிநேரம் மட்டுமே விவாதம்; கேலிக் கூத்தாக்கப்படும் நாடாளுமன்ற ஜனநாயகம்... #BJPGovt #ModiDestroyingIndia #DemocracyKills Listen On : https://spoti.fi/3HdVVRZ
#BJPGovt #ModiDestroyingIndia #DemocracyKills
தேர்தல் சட்டங்கள் பற்றிய சட்ட முன்வடிவினை நாடாளுமன்ற தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப #CPIM வலியுறுத்தல் #CPIM #ElectionBill #Election #ELABill #SuVenkatesanMP #Parliment #ModiGovt #DemocracyKills
#cpim #ELABill #SuVenkatesanMP #DemocracyKills #ElectionBill #election #parliment #Modigovt
இந்தியாவின் அரசியலமைப்பைச் சிதைக்கும் ஆர்எஸ்எஸ் - பாஜக மோடி அரசு - தோழர் @tkrcpim@twitter.com மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #IndianConstitution #Democracykills #StateElections #SupremeCourt #RSS #BJP #ModiGovt #ModiTerrorism
#ModiTerrorism #cpim #DemocracyKills #rss #IndianConstitution #bjp #stateelections #supremecourt #Modigovt