CPIM Tamilnadu · @tncpim
221 followers · 13251 posts · Server mastodon.social

அரசின் கொள்கை முடிவு என்பதாலேயே சட்டமிறல்களை வேடிக்கை பார்க்க முடியாது;

Listen More on : spoti.fi/3VRAWvL

#Demonteisation #Modigovt #BJPFails #ModiDestroyingIndia #BJPBetrayedIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
220 followers · 13215 posts · Server mastodon.social

அரசின் கொள்கை முடிவு என்பதாலேயே சட்டமறல்களை வேடிக்கை பார்க்க முடியாது; பணமதிப்பு நீக்கம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவு...

#supremecourtofindia #Demonteisation

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மோடியின் 8 ஆண்டு கால ஆட்சிக்கு பின் ஸ்விஸ் வங்கியில் இந்திய பண இருப்பு ரூ 30,600 கோடியாக அதிகரிப்பு.

#BJPGovt #ModiFails #SwissBank #blackmoney #Demonteisation #BJPCorruption

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மோடி வேலை தருகிறேன் என்றால் வேலையை ஒழிக்க போகிறார் என்று அர்த்தம்...- தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் More : youtu.be/Ke5ztxacBO8

#cpim #BJPGovt #ModiFails #unemployment #Jobfired #Demonteisation #publicsector #DailyWages #Modi4Corporates

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கள்ள நோட்டுகளை தடுக்கும் எனக் கூறி பெரிய தோல்வியைச் சந்தித்த மோடியின் பண மதிப்பிழப்புத் திட்டம் - தோழர் முகம்மது சலீம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்

#cpim #fakemoney #Demonteisation #reservebank #PeopleSufferedPoor

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பெட்ரோல்-டீசல் மீது வரி குறைப்பு; மோடி அரசின் வாய்ஜாலமும் பொய்களும் எடுபடாது! - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர்

#cpim #IndianEconomy #EconomicFallDown #Demonteisation #petrol #diesel #pricehike #PeopleSufferedPoor #BJPGovt #ModiFails #BJPDestroyingINDIA

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மோடி இனியும் ஓடி ஒளிய முடியாது. உயிர்கள் மற்றும் வாழ்வாதரத்தை அழித்ததற்காக மோடி பதில் சொல்லியாக வேண்டும் - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com

#cpim #IndianEconomy #EconomicFallDown #IndiaFightsCorona #Demonteisation #gst #lockdown #COVID19

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பணமதிப்பிழப்பு நடவடிக்கை 50 நாட்களில் வெற்றி பெறாவிட்டால் தன்னை தூக்கிலிடுமாறு மோடி அன்று பேசினார். பெருந்தொற்றுக்கு முன்பே இந்திய பொருளாதாரம் தரைதட்டிவிட்டது. - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com

#cpim #Demonteisation #IndiaFightsCorona #EconomicFallDown #BJPLies

Last updated 4 years ago