CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலையில் வேலம்பட்டி குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்க சாவடியை செயல்படுத்த அனுமதிக்க கூடாது என்று கோவை MP பி.ஆர்.நடராஜன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வலியுறுத்தினார்.

#Dharapuram #cpim #tiruppur #TollGate

Last updated 3 years ago