ICalzada · @ICalzada
209 followers · 242 posts · Server mastodon.social
Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

உரக்கச் சொல்வேன், அந்தப் பெண்கள் செய்வது டிஜிட்டல் தீண்டாமை என்று.

ஆங்கிலத்துல வராத பிரச்சனை, தமிழ்ல பேர் வெச்ச திமுக படம் வெச்ச ஒருத்தன் RT பண்ண உடனே வருதுன்னா, ஆழ்மனசுல தமிழன்னா "பொறுக்கி"னு இருக்கறதனால மட்டுந்தான்.


RT @kelviyalan@twitter.com

இந்த பிரச்சினை ஏன் ஒரிஜினல் ஆங்கில சந்துல வரல ஆனா இங்க மட்டும் வருதுன்னு யோசிச்சீங்கன்னா விஷயம் தெள்ளத்தெளிவா புரிஞ்சுரும்

🐦🔗: twitter.com/kelviyalan/status/

#DigitalUntouchability #DigitalDiscrimination

Last updated 4 years ago