திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு இன்று திறப்பு விழா.2013 ஆண்டு நடத்திய 24 மணி நேர உண்ணாவிரத & தொடர் போராட்டமும் திண்டுக்கல்லில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.போராடிய அத்தனை தோழர்களுக்கும் வாழ்த்துக்கள் #CPIM #Dindigul #DindigulMedicalCollege #DYFI #SFI #Protest
#cpim #dindigul #DindigulMedicalCollege #sfi #dyfi #protest