திண்டுக்கல் மாவட்ட அதிகாரிகளின் அலட்சியத்தால் கல்லூரி படிப்பை இழந்து தவிக்கும் பழங்குடியின மாணவர்... #Dindugul #TribalStudent #CasteCertificate
#Dindugul #tribalstudent #CasteCertificate
தோழர் பாலபாரதி உள்ளிட்ட மாதர் சங்க தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் தெய்வேந்திரன் (பாஜக) உள்ளிட்ட பலரை உடனடியாக கைது செய்! - ஆர்.சச்சிதானந்தம், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் #CPIM #Dindugul #StopVoilenceAgainstWomen
#cpim #Dindugul #StopVoilenceAgainstWomen
திண்டுக்கல் 12 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக் கொலை குற்றவாளி விடுவிப்பு - உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசு மேல்முறையீடு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் - கே. பாலகிருஷ்ணன் #CPIM #Dindugul #AIDWA Read More : https://bit.ly/3iMhbBD @kbcpim@twitter.com @CMOTamilNadu@twitter.com
சிறுமிக்கு நீதி கேட்டு மேல்முறையீட்டுக்கு செல்வோம்... - தோழர் ஜி.ராணி, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் #AIDWA #AIDWAProtest #Dindugul #CourtJudgement #StopViolenceAgainstWomen More: https://youtu.be/mb_3lOXdmU8
#aidwa #AIDWAProtest #Dindugul #CourtJudgement #stopviolenceagainstwomen
திண்டுக்கல் சிறுமி வன்கொடுமை கொலை: நீதிமன்றம் குற்றவாளியை விடுவிப்பு - தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்... - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #Dindugul #Court #StopViolenceAgainstWomen #TNGovt @kbcpim@twitter.com @CMOTamilNadu@twitter.com
#cpim #Dindugul #court #stopviolenceagainstwomen #TNGovt
மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, அப்பகுதிவாழ் மக்கள் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் செப்டம்பர் 2020க்குள் பட்டா கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளனர். #CPIM #CPIMProtest #Dindugul