CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பாலின அடிப்படையில் வகுப்புகளைப் பிரிப்பது, இருபாலருக்குமான இடைவெளியை அதிகரிக்கும். மாணவர், ஆசிரியர் அமைப்புகள் எவரும் இக்கோரிக்கையை எழுப்பவில்லை. முற்றிலும் தேவையற்ற முன்மொழிவு - தோழர் @uvasuki@twitter.com @KPonmudiMLA@twitter.com @CMOTamilnadu@twitter.com

#cpim #DividingClassbyGender #education #WomenEducation

Last updated 2 years ago